Lankamuslim.org

முஸ்லிம்களின் ஹஜ் கடமை விடயத்தில் இடையூறு ஏற்படுத்த வேண்டாம்: மத்தியமாகாண ஆளுநர்

leave a comment »

thikiriமுஸ்லிம்கள் தமது ஹஜ் கடமைகளை எவ்வித இடையூறுமின்றி முன்னெடுக்க இடமளிக்க வேண்டுமென அரச உயர் அதிகாரிகளுக்கும் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கும் மத்தியமாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ பணிப்புரை விடுத்துள்ளதாக முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் ஆளுநரின் இணைப்புச் செயலாளருமான ரிஸ்வி பாரூக் தெரிவித்தார்.

மத்திய மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகடுவ தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில் முஸ்லிம்கள்  ஹஜ் கடமையில் குர்பான் கொடுப்பது தொடர்பாக விசேட கூட்டமொன்று நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கண்டி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மற்றும்  உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் உள்ளிட்ட  உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;

மத்திய மாகாணத்தில் இது தொடர்பாக எங்கேயாவது பிரச்சினைகள் ஏற்படுமாயின் ஆளுநரின் இணைப்பதிகாரியும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ரிஸ்வி பாரூக்குடன் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்குமாறு ஆளுநர் தெரிவித்துள்ளர். அல்லது  0777912441 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. -TC

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 2, 2013 இல் 11:13 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: