Lankamuslim.org

One World One Ummah

Archive for ஜூலை 29th, 2013

நாடு முழுவதிலும் இனங்களுக்கு இடையில் மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும்

leave a comment »

jvp_srilankaஇலங்கை என்ற நாடு சிங்கள, தமிழ், முஸ்லிம் இளைஞர்களுக்குரியது. நாடு முழுவதிலும்  இனங்களுக்கு இடையில் மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும் . என ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஜூலை 29, 2013 at 10:11 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தமிழ் பெண்களை வர்ணிக்கும் அஸ்வர், முஸ்லிம் பெண்களின் பிரச்சினை பற்றி பேசுவாரா ?

with 7 comments

7தமிழ் பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் ஆளும் தரப்பு எம்.பி அஸ்வர், பாரளுமன்றத்தில் ஆற்றிய உரையானது அருவருக்கத்தக்கதாகும். ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தையே அசௌகரியப்படுத்தும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 29, 2013 at 9:54 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பொது பல சேனா உலமாக்களை தம்முடன் இணைய வருமாறு அழைக்கிறது

with 4 comments

1இலங்கையில் பரவலாக போதைப்பொருள் வர்த்தகத்தை நடத்திச் செல்லும் பெரும்புள்ளிகள் தொடர்பில் விரைவில் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தவுள்ளதாக பெளத்த கடும்போக்கு பொதுபல சேனா அமைப்பு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 29, 2013 at 8:44 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அச்சுறுத்தல் மத்தியிலும் மற்றொரு பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு

leave a comment »

pஇராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்திவரும்   முர்ஷி  ஆதரவாளர்கள் இராணுவ   அச்சுறுத்தல் மத்தியிலும் நாளை  மற்றொரு பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 29, 2013 at 6:21 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

யாழ் மாவட்ட பட்டியலில் இடம்கோர கொடுக்கப்பட்டதோ வன்னியில் !!?

with 5 comments

TNA-PMGGஅண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் , நல்லாட்சிக்காக மக்கள் இயக்கத்தின் (PMGG) தலைமையிலான (FJP-நீதிக்கும் சுதந்திரத்துக்கும் கட்சி அடங்கலாக) அரசியல் கூட்டணி வடமாகாணத் தேர்தல் சம்பந்தமான  இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 29, 2013 at 12:30 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஸ்ரீல.மு.கா. மற்றும் பிர­ஜைகள் முன்­ன­ணியும் இணையும் வாய்ப்பு

with one comment

SLMC lankamuslimமலை­யக மக்கள் முன்­ன­ணி, தொழி­லாளர் விடு­தலை முன்­ன­ணி, ஜன­நா­யக மக்கள் காங்­கி­ரஸ், ஜன­நா­யக இட­து­சாரி முன்­னணி ஆகிய நான்கு அமைப்­பு­களைக் கொண்டு உரு­வா­க்­கப்­பட்­டுள்ள மலை­யக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 29, 2013 at 11:38 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நாட்டில் மீண்டும் ஒரு யுத்தத்தை ஏற்படுத்த பொது பல சேனா போன்ற தேசத்துரோக அமைப்புக்கள் முயற்சிக்கின்றன

with one comment

dilanமுஸ்லிம் நாடுகளிலிருந்து எமக்கு கிடைக்கும் கனிய எண்ணெயினூடாகவே பொது பல சேனா அமைப்பினர் சொகுசு கார்களில் பயணிக்கின்றனர். அந்த பெட்ரோல் ஹலாலா என அவர்கள் பார்க்கவில்லை. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 29, 2013 at 10:59 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது