Lankamuslim.org

One World One Ummah

Archive for ஜூன் 2013

எதிர்காலத்தில் மிக மோஷமான விளைவுகளை முஸ்லிம் சமூகம் எதிர்நோக்க வேண்டியேற்படும்: ஹஸன் அலி

with one comment

hasan-ali3பாராளுமன்ற தெரிவுக் குழு விவகாரம் மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹஸன் அலி நவமணிக்கு வழங்கிய செவ்வியில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஜூன் 30, 2013 at 11:35 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜனாதிபதி சீசெல்ஸ் சென்றடைந்தபோது

leave a comment »

seashel-1-1எம்.ஜே.எம். தாஜுதீன்: தன்சானியாவில் வெற்றிகரமாக உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்த ஜனாதிபதி நேற்று(29) மாலை சீசெல்ஸ் சென்றடைந்தபோது அவருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 30, 2013 at 5:09 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பாராளுமன்ற தெரிவுக் குழுவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது ?

leave a comment »

hakeemஅஸ்லம் அலி : அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என அதன்  தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.கண்டியில் இன்று இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 30, 2013 at 4:55 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சில பேரினவாத சக்திகள் எம்மை இரண்டாகக் கூறுபோட திட்டமிட்டுள்ளனர்: ஹக்கீம்

leave a comment »

hakeem-kandyஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை வெளியேற்றி தமது கபட நாடகத்தை அரங்கேற்ற பலர் காத்து நிற்கின்றனர். சில பேரினவாத சக்திகள் எம்மை இரண்டாகக் கூறுபோட திட்டமிட்டுள்ளனர். அப்படியான இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 30, 2013 at 3:34 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் பெண்களில் ”கோணிபில்லா” (புர்கா / நிகாப்) முறை நாட்டின்தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல்: முஸம்மில்

with 16 comments

Aஅபூ ஷிபா, பதுளை: “இனங்களுக்கிடையில் வேற்றுமையை உண்டுபண்ணக்கூடிய, தேவைக்குதவாத சமூகத்தனித்துவத்தை அளவுக்கு அதிகமாக வெளிப்படுத்தும் ‘’ கோணிபில்லா ” (புர்கா / நிகாப்) முறை இந் நாட்டின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 30, 2013 at 3:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம்களின் இணக்கமின்றி ஒருபோதும் வடக்கு, கிழக்கு இணைவு இல்லை : சுமந்திரன்

leave a comment »

sumanthiran-1அஸ்லம் எஸ்.மௌலானா: முஸ்லிம்களின் இணக்கமின்றி ஒருபோதும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட மாட்டாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார். அஸாத் சாலி தலைமையிலான தேசிய ஐக்கிய இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 30, 2013 at 3:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

4000 கிராம சேவை உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை

leave a comment »

ஜோன் செனவிரத்னசெயிட் ஆஷிப்: எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் 4000 கிராம சேவை உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 30, 2013 at 2:55 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது