Lankamuslim.org

PMGG யின் பொதுக் கூட்டத்திற்கு பொலிசார் அனுமதி மறுப்பு

with one comment

1PMGG:இன்று இடம்பெறவிருந்த PMGG யின் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி வழங்க பொலிசார் மறுப்பு PMGG இன்று மாலை காத்தான்குடி கடற்கரை வீதியில் நடாத்தவிருந்த பொதுக் கூட்டத்திற்கு அனுமதி வழங்குவதற்கு இறுதி நேரத்தில் காத்தான்குடி பொலிசார் அனுமதி மறுத்துள்ளனர்.

இதன்காரணமாக, இன்று நடாத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டம் PMGG இனால் கைவிடப்பட்டுள்ளது. இதுபற்றிய PMGG இன் உத்தியோகபூர்வ அறிக்கை விரைவில் வெளியிடப்படும்.

பொதுச் செயலாளர்
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்
31.05.2013

Advertisements

Written by lankamuslim

மே 31, 2013 இல் 3:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. kattankuty பொலிஸ் நிலையம் ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் கறியலயமஹா மாறிவிட்டது இனி kattankuty பொலிஸ் நிலையத்துக்கு மக்கள்தான் முடிவு அடுக்க வனும் கருத்தை கருத்தால் வெல்ல முடியாத கோழைகள் என்பதை ஹிஸ்புல்லாஹ் ஒவ்வொரு முறையும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். கிடைத்த பதவியை எப்படியெல்லாம் துஸ்பிரயோகம் செய்கிறார் என்பதை நடு நிலையாளர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். தன்மேல் எந்த பிழையும் இல்லையென்றால் ஏன் PMGG கூட்டத்தை அதிகாரத்தைப் பயன்படுத்தி குழப்பவேண்டும்? யா அல்லாஹ், இவர்களுக்குரிய தண்டனையை நீதான் இறக்க வேண்டும்.

    farsath

    ஜூன் 1, 2013 at 6:31 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: