Lankamuslim.org

One World One Ummah

Archive for மே 22nd, 2013

பொதுபல சேனா அமைப்பு பெளத்த தேரர்கள் மீது தாக்குதல்

with 2 comments

1எம்.அம்றித்: பொதுபல சேனாவின் தலைமையகத்துக்கு முன்பாக பெளத்த தேரர்கள் அமைதியான  ஆர்பாட்டம் ஒன்றை செய்துள்ளனர் . எனினும் அந்த அமைதி ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்றிய தேரர்களுக்கும் பொதுபல சேனாவுக்கும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது . இதை தொடர்ந்து இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மே 22, 2013 at 11:05 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வடக்கு முஸ்லிம்கள் பிரச்சினை தொடர்பில் அஸாத் சாலி சம்பந்தனுக்கு கடிதம்

leave a comment »

Azath Sallyவடமாகாணத்தில் காணி பிரச்சினையில் முஸ்லிம்களுக்கு உதவ முன்வருமாறும் தேசிய ஐக்கிய முன்னணியின் பொது செயலாளர் அஸாத் சாலி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு  இன்று கடிதம் ஒன்றை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 22, 2013 at 5:49 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

உறுகாமத்தில் … இஸ்லாமிய குடியேற்றத் திட்டமா? துண்டுப்பிரசுரம்

leave a comment »

???????????????????????????????F.M.பர்ஹான்: இணைப்பு :-3 “உறுகாமத்தில்…….. இந்திய அரசின் வீட்டுத்திட்டமா? இஸ்லாமிய குடியேற்றத் திட்டமா?” இன்றைய நிகழ்வில் இனத்துவேஷ துண்டுப்பிரசுரம்: இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்படும் வீட்டுத் திட்டம் கிழக்கில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 22, 2013 at 5:33 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

எனக்கு முறைப்பாடு செய்துள்ளனர் எனவே உடன் நிறுத்தவும்

leave a comment »

Najeeb_A_Majeed01அஸ்லம் எஸ்.மௌலானா: கல்முனை மாநகர சபையினால் சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நூலகத்திற்கு மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிபின் தந்தையின் பெயர் சூட்டப்பட்டப்பட்டு திறப்பு விழா செய்யப்படவுள்ள இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 22, 2013 at 4:51 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சிங்கள ஆண்கள் வட இந்தியாவிற்கும், சிங்கள பெண்கள் தென்னிந்தியாவிற்கும் செல்ல வேண்டும்: மனோ

with one comment

mano29_11_2009_033_001_042பொதுபல சேனாவின் வண. ஞானசார கலபொட தேரர், இந்த நாடு சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் உரியது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் எல்லோரும் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்கிறார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 22, 2013 at 3:09 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம்களின் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள அபாண்டங்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை

leave a comment »

43அஸ்லம் அலி: தீவிரவாத இயக்கங்கள் முஸ்லிம்களின் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள அபாண்டங்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 22, 2013 at 2:35 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நீதிஅமைச்சர் ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் சந்திப்பின்போது தீர்மானம்

leave a comment »

1அஸ்லம் அலி: இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் அப்துல் ஹமீத் அப்துல் பத்தார் கே.முல்லா, நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை செவ்வாய்க்கிழமை (21.05.2013) மாலை நீதியமைச்சில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 22, 2013 at 2:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது