Lankamuslim.org

One World One Ummah

Archive for மே 15th, 2013

கல்வியற் கல்லூரி பயிலுனர் ஆசிரியர் களுக்கான நேர்முகப்பரீட்சை

leave a comment »

1கல்வியற் கல்லூரிகளுக்கு பயிலுனர் ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 28ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ளது என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மே 15, 2013 at 8:51 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பொது பல சேனாவை விசாரனைக்கு உட்படுத்த வேண்டும்: ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்

with one comment

sltjRASMIN M.I.Sc:அமைதியான நாட்டுக்குள் பிரச்சினைகளை உண்டாக்கி, நாட்டு மக்களின் ஐக்கியத்தை துண்டாட நினைக்கும் பொது பல சேனா என்ற பிரிவினைவாத இயக்கத்தை அரசு தடை செய்வதுடன் அந்த இயக்கத்தின் அமைப்பாளர்கள் தொடர்பில் விரிவான இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 15, 2013 at 8:38 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தங்காலையில் தமிழர்களின் வீடுகள் மீது தாக்குதல்

leave a comment »

2அத தெரண – தமிழ்: தங்காலை, பொது மயான வளாகத்தில் உள்ள மரியவத்தை எனும் தமிழ் கிராமத்திற்குள் புகுந்த சிங்களவர் ஒருவர், அங்கிருந்த நபர் ஒருவரை வெட்டி, குத்தி காயப்படுத்தியுள்ளார்.இந்த சம்பவம் நேற்று (14) இரவு 9.14 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 15, 2013 at 7:33 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பலஸ்தீனர்கள் பேரழிவு தினத்தை அனுஷ்டிக்கின்றனர்

leave a comment »

11948 ஆம் ஆண்டு ஆக்கிரமிப்பு இஸ்ரேல் உருவாக்கப்பட்டதை  நக்பா பேரழிவு தினமாக பலஸ்தீனர்கள் நேற்றைய தினம் முதல் அனுஷ்டித்து வருகின்றனர். 1948 மே 14 ஆம் திகதி இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது 760,000 பலஸ்தீனர்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்டனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 15, 2013 at 11:19 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அரசாங்கத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் கொழும்பில் இன்று ஆர்பாட்டங்கள்

with one comment

colombo-1மின் கட்டண உயர்வை கண்டித்து கொழும்பு கெம்பல் மைதானம் தொடக்கம் கொழும்பு கோட்டே வரை ஐக்கிய தேசியக் கட்சி ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.பிற்பகல் 2 மணியளவில் இந்தப் ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பமாகவுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 15, 2013 at 10:04 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஆசிய மன்றத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கை நீடிப்பு

leave a comment »

2அஸ்லம் எஸ்.மௌலானா: கல்முனை மாநகர சபையில் ஆசிய மன்றம் நடைமுறைப்படுத்தி வரும் உள்ளூர் பொருளாதார ஆட்சி செயற்திட்டத்தினை மேலும் இரண்டு வருடங்களிற்கு தொடர்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 15, 2013 at 8:52 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பொதுபல சேனாவின் அமெரிக்கா பயணத்தின் பின்னரான கருத்துக்கள் தொடர்பில் அமீன்

with one comment

N.M.Ameenபௌத்த கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனா அமெரிக்கா சென்றுவந்த பின்னர் அவர்களிடமிருந்து வெளிப்படும் கருத்துக்கள் அபாயகரமானவையென்று முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன் தெரிவித்தார். நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 15, 2013 at 8:44 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது