Lankamuslim.org

One World One Ummah

உளவளத்துணை மற்றும் குடும்ப சமரசம் சம்பந்தமான இருநாள் செயலமர்வு

leave a comment »

3மூதூர் முறாசில்: எஸ்.எப்.எம். நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட  உளவளத்துணை மற்றும் குடும்ப சமரசம் சம்பந்தமான இருநாள் செயலமர்வு கிண்ணியாவில் இடம்பெற்றது.

கிண்ணியா வி’ன் மண்டபத்தில் எஸ்.எப்.எம். நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் முஹம்மட் மஹ்ரூப் தலைமையில்  இடம்பெற்ற இச்செயலமர்வில் சிகிச்சை உளவியலாளர் பி.அருமைத்துரை,தொழில் வழிகாட்டல் ஆலோசக உத்தியோகத்தர் ஏ.எம்.ஹதியத்துல்லா ஆகியோர் வளவாளராக கலந்து கொண்டனர்.

கிண்ணியா மற்றும் மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக நிறுவனங்களின் நிர்வாகிகள், மத்தியஸ்த சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் 40 பேர்கள் இச்செயலமர்வில் கலந்து கொண்டனர்.

1 2 3

Advertisements

Written by lankamuslim

ஏப்ரல் 15, 2013 இல் 11:50 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: