Lankamuslim.org

One World One Ummah

ஹாலால் சான்றிதழை பயன்படுத்தும் நிறுவங்கள் என்ன செல்கிறது: ஹக்கீம் சொல்கிறார்

with 3 comments

5BBC:இலங்கை முஸ்லீம் மக்களுக்கு எதிராக கடும்போக்கு புத்தமதக் குழுக்கள் செயற்படுவது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் கண்டித்திருக்கிறார்.சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான இப்படியான கடும்போக்குச் Audio செயற்பாடுகளையும், அவர்களுக்கு எதிரான நிலைமைகளையும் வளரவிடுவது அரசாங்கத்துக்கும், நாட்டுக்கும் நல்லதல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

பிபிசி தமிழோசைக்கு அவர் வழங்கிய செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 28, 2013 இல் 11:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

3 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. மற்றுமொரு பிரதான முஸ்லிம் அமைச்சரின் தகவல்

    ஹலால் சான்றிதழை வாபஸ் பெறக்கூடாது எனவும் ஹலால் சான்றிதழானது வர்த்தகத்தை பொருத்தவரை மிகவும் அவசியமானது எனவும் சிங்கள வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஹலால் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்கு சிரேஷ்ட அமைச்சர் ரத்னசிறி விக்ரமனாயக்க தலைமையில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவுக்கும் சிங்கள வர்த்தகர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பாராளுமன்ற கட்டிட தொகுதியில் நடைபெற்றது.

    இதில் கலந்துகொண்டு தமது கருத்துக்களை பதிவு செய்யும் போதே குறித்த வர்த்தகர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,

    ஹலால் சான்றிதழ் தொடர்பில் சிலர் மேற்கொண்டுவரும் விரும்பத்தகாத நடவடிக்கைகள் எமது வர்த்தகத்தை வெகுவாக பாதித்துள்ளது. அத்துடன் ஏற்றுமதியையும் தற்போது பாதித்து வருகிறது. இப்படியே தொடர்ந்தால நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய பிரச்சினை ஏற்படும்.

    எது எவ்வாறு இருப்பினும் ஹலால் முறைப்படியேஎங்கள் உற்பத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உற்பத்திக்கு பிறகு வேண்டுமென்றால் ஒரு தொகை பொருட்களுக்கு மட்டும் ஹலால் சான்றிதழ் முத்திரை பொறிக்காது விநியோகிக்க நடவடிக்கை எடுக்கலாம். என தெரிவித்துள்ளனர்.

    குறித்த அமைச்சரவை உபகுழு கூட்டத்தில் அமைச்சர்களான ரிஷாத் பதியுத்தீன், ரவூப் ஹகீம், அதாவுல்லாஹ் மற்றும் சிரேஷ்ட அமைச்சர் எ.எச்.எம். பெளசி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

    Truth Finder

    மார்ச் 1, 2013 at 9:58 முப

  2. MUSLIM ARASIYAL WAZIHAL WERUM WARTHAIHALAL MATRUMINRI SHEYALILUM IRAGAWENDUM

    ABU MUSFIRA

    மார்ச் 2, 2013 at 7:38 முப

  3. Mr. Rauf Hakeem’s comment only eyewash and it is a good show to muslims. when Singhala minister told at parliment that there were no any mosques attacked, the Rauf Hakeem was silent and he shaked his head that no mosques have been attacked.

    Inshaa Allah, we all should gether in front of Allah and to be questioned. Mr. Rauf Hakeem knows this well.

    Thowfeek

    மார்ச் 2, 2013 at 4:19 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: