Lankamuslim.org

One World One Ummah

Archive for பிப்ரவரி 20th, 2013

எருக்கலம்பிட்டி கிராமத்திற்கு 2,700 வீடுகள்: முற்றிலும் தவறான தகவல்: நந்தினி

leave a comment »

hhஇந்திய அரசாங்கத்தால் மன்னார் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் மன்னார், எருக்கலம்பிட்டி கிராமத்திற்கு 2,700 வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் முற்றிலும் தவறானது என மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நந்தினி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 20, 2013 at 11:08 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பைத்துச் சொல்லி எங்களை வரவேற்றார்கள் எனக்கு இது முதலாவது நிகழ்வாகும்:

leave a comment »

2அஸ்ரப் .ஏ.சமத்: கொழும்பு பெரிய பள்ளிவாசலில்  டாம் வீதியில் உள்ள  பொலிஸ்நிலையத்திற்குட்பட்ட பிரதேசத்தின் சிவில் ஆலோசனைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு  அவா;களுக்கு அடையாள அட்டை வழங்கிவைக்கப்ப்பட்டது.இங்கு உரையாற்றிய சிவில் பொலிஸ் பணிப்பாளர் முஜித்த புசல்ல இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 20, 2013 at 8:18 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சிரேஷ்ட ஆசிரியர் வபாத்

leave a comment »

KALMUNIஅஸ்லம் எஸ்.மௌலானா:அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருதை பிறப்பிடமாகவும் சம்மாந்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட ஆசிரியர் என்.எம்.எம்.நஸீர் இன்று புதன்கிழமை இரவு காலமானார்.கடந்த இருபது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 20, 2013 at 8:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஹூனைஸ் பாருக் பாராளுமன்றத்தில் ஆற்றிய சூடான உரை

with 7 comments

Hunaisவன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் தொகுப்பு –       இர்ஷாத் றஹ்மத்துல்லா, ගරු හුනෙයිස් ෆාරූක් මහතා, (மாண்புமிகு ஹுனைஸ் பாறூக்) (The  Hon. Hunais Farook)-கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் அவர்களால் முன்மொழியப்பட்ட இந்த ஒத்திவைப்புப் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 20, 2013 at 7:11 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

‘முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஹலால் உணவு விநியோகிக்க ஏற்பாடு செய்யப்படும்’

with 2 comments

555BBC: இலங்கையில் முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஹாலால் உணவுகளை விநியோகிப்பதற்கு ஏதுவான பொறிமுறை ஒன்றை கண்டறிவது என்று பாதுகாப்புச் செயலருடனான சந்திப்பில் முடிவு காணப்பட்டது.இலங்கை பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 20, 2013 at 6:09 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

உத்தேச ஆசிரிய இடமாற்ற கொள்கை சிறுபான்மை சமூகங்களுக்கு பாதிப்பு

leave a comment »

2அஸ்லம் அலி -,அமைச்சின் ஊடகச் செயலாளர்:  உத்தேச ஆசிரிய இடமாற்ற கொள்கை வரைவு காரணமாக இடமாற்ற சபைகளில் சிறுபான்மை சமூகங்கள் சிறிய தொழிற்சங்கங்கள், சிறிய அரசியல் கட்சிகள் சார்ந்த தொழிற்சங்கங்கள் என்பவற்றின் பிரதிநிதித்துவம் இல்லாமல் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 20, 2013 at 5:26 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நாட்டின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில்: பாராளுமன்றில் ரிஷாத்

leave a comment »

Rishadதொகுப்பு-இர்ஷாத் றஹ்மத்துல்லா: கைத்தொழில் மற்றம் வணிக அமைச்சு இந்த நாட்டில் கைத்தொழிலையும்இவணிகத்தையும் அபிவிருத்தி செய்வதற்கு ஓர் உகந்த சூழ்நிலையினை உருவாக்கி அதனை தொடர்ந்தும் பேனுவதற்கும் அயராத முயற்சிகளை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 20, 2013 at 5:18 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது