Lankamuslim.org

One World One Ummah

Archive for பிப்ரவரி 9th, 2013

ஜம்இயத்துல் உலமா நடாத்திய ஊடக மாநாட்டின் வீடியோ பதிவுகள்

with 4 comments

acjuACJU: கடந்த 7 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா கொழும்பு ரன்முத்து ஹோட்டலில்  நடாத்திய ஊடக மாநாட்டின் வீடியோ பதிவுகளை இங்கு பதியப் படுகிறது . இவற்றில் சிங்களம் ,ஆங்கிலம் ,தமிழ் ஆகிய மொழிகளிலும் கருத்துக்கள் வெளியிடப்படுவதைVideo இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 9, 2013 at 10:12 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வறக்காபொல நகரில் முஸ்லிம்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்

leave a comment »

6சஹீத் அஹமட்:    வறக்காபொல நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக சின்ஹல ராவைய    இயக்கத்கினால் ஆர்ப்பாட்டம்  ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்பாட்டம் நகரில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது  குறித்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 25 பிக்குமார்  இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 9, 2013 at 9:38 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

13 வயது மாணவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது தவறு’

with one comment

5BBC: இலங்கையில் பள்ளிக்கூடத் தேவைக்காக 8 தேங்காய்கள் திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட 13 வயதுச் சிறுமியை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது தவறு என்று நீதியமைச்சு தெரிவித்துள்ளது.இந்த விவகாரம் தொடர்பில் நாட்டின் அமைச்சரவை கூடி ஆராய்ந்ததுடன், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 9, 2013 at 9:07 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

2011ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர வெட்டுப்புள்ளி வெளியீடு

leave a comment »

Examination Department2011ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபெறுகளின்படி வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வெட்டுப்புள்ளிகள்  இரவு வெளியிடப்பட்டதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 9, 2013 at 8:38 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மத அச்சுறுத்தல்களை அறிவிக்க 24 மணிநேர Hot Line அறிமுகம் :பொலிஸ்

leave a comment »

Sl_police_flagஎம் .அம்றித்: மத வன்முறைகளுக்கு முறையிட 24 மணிநேர  Hotline  தொலைபேசி இலக்கங்களை இலங்கை பொலிஸ் திணைக்களம் அறிமுகப் படுத்தியுள்ளது . குறித்த Hotline  தொலைபேசி  இலக்கங்கள் நாளை ஞாயிற்று கிழமை முதல் இயங்கும் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 9, 2013 at 6:09 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அரசாங்கம் தீவிரவாதிகளின் கருத்துக்களுக்கு அடிபணிய தயாராக இல்லை: பஷில்

leave a comment »

basilஎம்.அம்றித்:   சிங்களம் பௌத்தர்கள்  என்று தங்களை அழைத்துகொள்ளும் தீவிரவாதிகளின் கருத்துக்களுக்கு   அரசாங்கம் அடிபணிய தயாராக இல்லை.   அவர்களின் போராட்டங்களை பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை. என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அமைச்சரவையில் தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 9, 2013 at 1:30 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

‘பயங்கரவாதி’, ‘பயங்கரவாதம்’ என்பதற்கு அரசாங்கத்தின் வரைவிலக்கணம்

leave a comment »

sl logoபயங்கரவாத நிதிக் கொடுக்கல் வாங்கல்களை தடுக்கும் சட்ட மூலம் பாராளுமன்றில் இன்று எதிர்க்கட்சிகளில் கணிசமான எதிர்ப்பின் மத்தியில்  நேற்று  (08) பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்ட மூலம் தொடர்பில் குழுநிலை கூட்டத்தில் உள்ளடக்கப்படாத இரு விடயங்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 9, 2013 at 11:34 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது