Lankamuslim.org

One World One Ummah

Archive for பிப்ரவரி 8th, 2013

பள்ளிவாசல்கள் தாக்குதல்: எதிர்க்கட்சியினர் ஆதாரங்களுடன் சமர்ப்பிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

with 3 comments

Rauf hakeem 2_CIரவூப் ஹக்கீம்: பாராளுமன்றத்தில்   எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க விடுத்த  விசேட கூற்றுக்கு சபைமுதல்வர் அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா பதிலளிப்பதற்கு முன்னர் என்னிடம் அபிப்பிராயங்களை கேட்டுக்கொண்டார்.  ஹலால், சட்டக்கல்லூரி விவகாரம் தொடர்பில் என்னிடம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 8, 2013 at 10:18 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

எதிர்காலத்தில் பொது பலசேனா வழக்கு தொடரப் போகிறதாம்

leave a comment »

1ஹலால் சான்றிதழ் வெளியிடும் ஜம்இயத்துல் உலமா அமைப்பிற்கு எதிராக எதிர்காலத்தில் வழக்கு தாக்கல் செய்யப் போவதாக பொது பலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த அமைப்பின் செயலாளர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 8, 2013 at 10:05 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஹிஸ்புல்லாஹ் புதிய பிரதியமைச்சுப் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்

with one comment

1பர்ஹான: பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தனக்கு புதிதாக வழங்கப்பட்ட பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சின் கடமைகளை இன்று காலை அமைச்சில் உத்தியோகபூர்வமாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 8, 2013 at 9:24 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

காத்தான்குடி பலஸ்தீன் அல் அக்ஸா திட்டத்துக்கு முதல் கட்ட நிதி கிடைத்துள்ளது

with one comment

kky5fகாத்தான்குடி பிரதேசத்தில் அரசாங்க செலவில் பலஸ்தீன் அல் அக்ஸா பள்ளிவாசல் வடிவில் மிகப் பெரிய பள்ளிவாசல் ஒன்று புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்த பள்ளிவாசலின் முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்கு புத்தசாசன மற்றும் மதவிவகார அமைச்சின் ஊடாக 87 மில்லியன் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 8, 2013 at 6:04 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

56 மியன்மார் முஸ்லிம்களின் நிலையும் என்னவாகும்?

leave a comment »

மப்றூக்
2ஒலுவில் துறைமுக கடற்படை வளாகம். 02 பெப்ரவரி 2013 ஆம் நாள் நள்ளிரவு. அந்தப் பகுதி அப்படியே திடீரென பரபரப்பாகிறது. கடலில் திசையறியாமல் தவித்துக் கொண்டிருந்த படகொன்றிலிருந்த 138 வெளிநாட்டு நபர்களை மீட்டுக் கொண்டுவந்து ஒலுவில் துறைமுக கடற்படை வளாகத்தில் கடற்படையினர் கரையிறக்கிக் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 8, 2013 at 5:40 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

எந்தவொரு முஸ்லிம் அமைச்சர்களுக்கும் முதுகெலும்பு இல்லை: அஸாத் சாலி

with 6 comments

Azard salyஇன உணர்வு மற்றும் வெட்கம் இருந்தால் அரசாங்கத்தில் இருக்கின்ற முஸ்லிம் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் தங்களுடைய அமைச்சு பதவிகளையாவது துறக்க வேண்டும். அரசாங்கத்தில் இருக்கின்ற எந்தவொரு முஸ்லிம் அமைச்சர்களுக்கும் முதுகெலும்பு இல்லை என்று முஸ்லிம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 8, 2013 at 5:35 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் சட்டம் எனும் சிங்கள மொழிமூலமான நூல்

with one comment

1அஸ்ரப் ஏ சமத்: சட்டத்தரணி கருணாரத்தின கேரத் எழுதிய முஸ்லிம் சட்டம்  எனும் சிங்கள மொழிமூலமான நூல்  வெளியீட்டு விழா நாளை சனிக்கிழமை (09) காலை 09.00 மணிக்கு  பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில்   நடைபெறும். இந் நிகழ்வு அகில இலங்கை முஸ்லிம் லீக் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 8, 2013 at 5:32 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது