Lankamuslim.org

One World One Ummah

அமைச்சர் ரிசாத் மீது பாயும் ஜாதிக ஹெல உறுமய

leave a comment »

Rishad-அமைச்சர் ரிசாத் பதியூதீன் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது என்று செய்திகள தெரிவிக்கிறது .பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்கவிற்கு எவ்வித அறிவிப்பினையும் வழங்காது, ஏற்றுமதி செய்யப்படும் தேயிலைக்கு அமைச்சர் பதியூதீன் செஷ் வரியை விதித்துள்ளார்.

எந்த அடிப்படையில் செஷ் வரியை அறவீடு செய்தார் என ஹெல உறுமய கேள்வி எழுப்பியுள்ளது. நாட்டின் தேயிலை கைத்தொழிலை சீர்குலைக்கும் நோக்கில் இவ்வாறு வரி அறவீடு செய்யப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கையினால் சிறு தேயிலை ஏற்றுமதியாளர்களே அதிகளவு பாதிக்கப்படுகின்றனர்.

பிரதான ஏற்றுமதி வருமான வழிகளில் ஒன்றான தேயிலை ஏற்றுமதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப்படக் கூடாது ஜாதிக ஹெல உறுமய கட்சி, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 7, 2013 இல் 10:16 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: