Lankamuslim.org

One World One Ummah

ஷபாப் உலர் உணவு விநியோகம்

leave a comment »

1ஜம்இயதுல் ஷபாப்: அண்மையில் ஜம்இயதுல் ஷபாப் நிறுவம் கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிண்ணியா , மூதூர் மக்களுக்கு உலர் உணவு பொதிகளை விநியோகித்து.

இந்த உலர் உணவு விநியோகத்தில் ஜம்இயதுல் ஷபாப் நிறுவத்தின் துணை தலைவர் மௌலவி எம்.எஸ்.எம் . தாஸீம் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப்.ஏ. மஸ்ஜீத் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவு பொதிகளை விநியோகிப்பதையும் மௌலவி அப்துல் கரீம் நிகழ்வில் பங்குகொண்டிருப்பதையும் காணலாம்.

1 2

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 31, 2012 இல் 2:42 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: