Lankamuslim.org

One World One Ummah

விசாரணைகள் வெறும் கண்துடைப்பாக உள்ளது

leave a comment »

7தமது சகோதரரின் கொலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் வெறும் கண்துடைப்பாக உள்ளதென பிரித்தானிய பிரஜையின் சகோதரர் தெரிவித்துள்ளார். செஞ்சிலுவை சங்கத்தில் பணியாற்றிய 32 வயதான குராம் ஷேக்  ஒரு வருடத்துக்கு முன்னர் தங்காலையில் வைத்து கொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் அரசியல்வாதி ஒருவர் உட்பட 8 பேர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். இந்தநிலையில் கொலைசெய்யப்பட்டவரின் சகோதரரான நஸார், பிபிசிக்கு வழங்கிய செவ்வியில் இலங்கை அதிகாரிகள் தமது சகோதரரின் கொலை விடயத்தில் காட்டும் அசமந்த விசாரணை போக்கு கவலையளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இந்த சம்பவத்தை முன்னிறுத்தி எதிர்வரும் பொதுநலவாய நாடுகளின் தலைவர் மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என்று பிரித்தானிய பிரதமருக்கு அவரது நாட்டில் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. -அத தெரண

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 31, 2012 இல் 10:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: