Lankamuslim.org

One World One Ummah

‘தவறான மரத்தைப் பார்த்து இந்த பேரினவாத சக்திகள் சில குரைக்கிறது’

with one comment

Hakeemமொஹமத் அம்ஹர்: சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சை தொடர்பில் தன்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள நீதி அமைச்சர் அடுத்த பாராளுமன்ற அமர்வில் விசேட உரை ஒன்றை நிகழ்த்தவிருப்பதாகவும் தெரிவித்தார் என்று சண்டே டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. மேலும் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று சட்ட கல்லூரி அதிபர் டாக்டர் டபிள்யு.டி. ரொட்ரிகோவை சந்திக்கவிருப்பதாக தெரிவித்துள்ளது

மேலும் தம்மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கருத்துரைத்துள்ள அமைச்சர் “இது என்ன முட்டாள்தனம்? தவறான மரத்தைப் பார்த்து இந்த பேரினவாத சக்திகள் சில குரைக்கிறது ” என தெரிவித்துள்ளார் – “What nonsense. Some of these chauvinist elements are barking up the wrong tree.”

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 31, 2012 இல் 1:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. பாராளுமன்றத்தில் பேசுவதோடு நிறுத்திவிடாது இப்படியான அவதூறை உருவாக்கியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    nizamhm1944

    திசெம்பர் 31, 2012 at 5:57 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: