Lankamuslim.org

One World One Ummah

Archive for திசெம்பர் 29th, 2012

இனவிரோத செயல்பாடுகள் மீது முஸ்லிம் காங்கிரஸின் மௌனம் தொடர்பில் ‘போராளிகள்’ விசனம்

with one comment

1மொஹமத் அம்ஹர், அஸ்ரப் .ஏ .சமத்  : முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக தற்போது இடம்பெற்றுவரும் இனவிரோத செயல்பாடுகள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களும் மௌனமாக இருப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் பலர் விமர்சனம் முன்வைத்தனர்.படங்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 29, 2012 at 11:28 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாநாடு நேரடி ஒளிபரப்பு

leave a comment »

SLMC lankamuslimஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர் பீட கூட்டம் நேற்றைய தினம் இடம்பெற்றது. இதன்போது இன்று நடைபெறுகின்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சி உறுப்பினர்கள் மாநாட்டின் போது, நிறைவேற்றிக் கொள்ளப்படவுள்ள முக்கிய தீர்மானங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது-Live,Live,Live இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 29, 2012 at 1:55 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வடக்கில் நான்கு மாவட்டங்கள் பெரிதும் பாதிப்பு

leave a comment »

4வட மாகாணத்தின் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 29, 2012 at 1:42 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சட்டக்கல்லூரி பெறுபேறு தொடர்பில் இவரும் சந்தேகத்தில்

with one comment

01மொஹமட் அம்றித்: ஐக்கிய தேசிய கட்சி  களுத்துறை மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத் தரணியுமான அஜித்.பீ .பெரேரா சட்டக் கல்லூரி நுழைவு பெறுபேறு  தொடர்பில் சந்தேகம் இருப்பதாகவும், பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 29, 2012 at 11:47 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

திருகோணமலை ஊடகவியலாளர் சங்கத்தின் 10வது ஆண்டு விழா

leave a comment »

trincoமூதூர் முறாசில்: திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் 10வது ஆண்டு விழாவும் ஒன்று கூடலும் நாளை ஞாயிற்றுக் கிழமை காலை 9.30 மணிக்கு திருகோணமலையில் இடம்பெறவுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 29, 2012 at 10:44 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு 13 நாட்கள் உயிருக்கு போராடிய மாணவி மரணம்

with one comment

india-gang-rape.jpeg2-1280x960டெல்லியில் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  பலத்த காயமுற்று இருந்த மாணவி 13 நாள் உயிருக்கு போராடி வந்தார், தொடர்ந்து இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 29, 2012 at 10:23 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கடல் அலையில் சிக்கி கல்முனை வாலிபர் வபாத்

leave a comment »

Kalmunai-7கிழக்கு செய்தியாளர்: கல்முனையை சேர்ந்த 16 வயதுடைய ஏ.ஜி.எம்.சப்னாஸ் கடலில் மூழ்கி வபாத்தானார். தனது நண்பர்கள் இருவருடன் கல்முனை கடலில் நீராடச் சென்றபோது பாரிய அலையினால் கடலுக்குள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 29, 2012 at 10:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது