Lankamuslim.org

One World One Ummah

கூகுல் இணையவழி ‘செக்ஸ்’ தேடுதலில் இலங்கை முதலிடம்

leave a comment »

gஇந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி வரை கூகுல் இணையவழி தேடு தளத்தில் ‘செக்ஸ்’ (Sex) என்ற பதத்தை அதிகளவில் பயன்படுத்திய நாடுகளின் வரிசையில் இலங்கை முதல் இடத்தில் உள்ளதாக கூகுல் 2012ஆம் ஆண்டின் புள்ளி விபரத் தரவு தெரிவிக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த பட்டியலில் படி இந்தியா இரண்டாம் நிலை வகிப்பதுடன், பபுவா நியு கினியா மூன்றாம் இடத்தையும். எதியோப்பியா நான்காம் இடத்தையும் பாகிஸ்தான் ஐந்தாம் இடத்தையும் வகிக்கின்றன என்று பட்டியல் கூறுகிறது .

Top 10 Countries where People Googled the term ‘sex’ in 2012

1. Sri Lanka
2. India
3. Papua New Guinea
4. Ethiopia
5. Pakistan
6. Bangladesh
7. Vietnam
8. Nepal
9. Somalia
10. Cambodia

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 27, 2012 இல் 8:07 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: