Lankamuslim.org

Archive for திசெம்பர் 7th, 2012

வன்னி மாவட்ட அபிவிருத்தி திட்ட கலந்துரையாடல்

leave a comment »

2இர்ஷாத் றஹ்மத்துல்லா: வன்னி மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கலந்துரையாடும் கூட்டம் ஒன்று இன்று வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியின் கொழும்பு அலுவலகத்தில் இடம் பெற்ற போது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 7, 2012 at 10:29 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

37 ஆண்டுகளின் பின்னர் தாயகம் திரும்பியுள்ள காலித் மிஷ்அல்

leave a comment »

aஏ.அப்துல்லாஹ்: ஹமாஸ் அரசியல் துறை பொறுப்பாளர் காலித் மிஷ்அல் 37 ஆண்டுகளின் பின்னர் பலஸ்தீன் சென்றுள்ளார். ரபாஹ் எல்லையின் ஊடாக காஸா சென்றுள்ள அவர் தான் அங்கு சஹீதாக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் .Video இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 7, 2012 at 10:12 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

காணாமல் போன சிறுமிகள் கண்டுபிடிப்பு

leave a comment »

lost_and_foundகடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் காணாமல் போனதாகக் தெரிவிக்கப்பட்ட பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்புறேகெதர 9ஆம் கட்டையைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் சிறுமிகளும் கொழும்பு கல்கிசை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 7, 2012 at 9:43 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தடைகள் தாண்டுமா முர்ஷி அரசாங்கம் ?

with 4 comments

M.ரிஸ்னி முஹம்மட்
dddஎகிப்தில் புதன்கிழமை இடம்பெற்ற மோதலில் தமது ஐந்து ஆதரவாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஹ்வானுல் முஸ்லிமீன் அறிவித்துள்ளதுடன் . இவர்கள் ஐவரும் சினைப்பர் துப்பாக்கி தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. அதேவேளை நாட்டின் அரசாங்கத்தை கவிழ்க்கும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 7, 2012 at 9:57 முப

கட்டுரைகள், பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அரசியலில் உரிய இடம் சிறுபான்மை மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது: ஹக்கீம்

with 6 comments

01அஸ்லம் அலி via (ஊடகச் செயலாளர்:) சிறைப் பிடிக்கப்பட்ட மற்றும் சரணடைந்த தமிழ் கைதிகளில் பாரதூரமான குற்றம் சுமத்தப்படாத, போதிய சாட்சியங்களும் ஆதாரங்களும் அற்ற பெரும்பாலானோர் புனர்வாழ்வளிக்கப்பட்டு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 7, 2012 at 9:43 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சர்வதேச நாடுகளின் கழுகுப் பார்வையில் இலங்கை உள்ளது

leave a comment »

gggயாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கையானது முட்டாள்தனமான செயலாகும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகளுகளினால் சர்வதேச ரீதியில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 7, 2012 at 8:07 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் விவசாயிகள் தங்கள் வயல்களிலிருந்து விரட்டப்படுகின்றனர்: பாராளுமன்றில் ஹஸன் அலி

leave a comment »

hasan-ali3எம். அம்றித்: சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹஸன் அலி (05.12.2012) அன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை வாசகர்களுக்காகத் தருகிறோம். கௌரவ சபாநாயகர் அவர்களே, 2013 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் 3 ஆவது வாசிப்பின்போது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 7, 2012 at 7:56 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது