Lankamuslim.org

One World One Ummah

Archive for நவம்பர் 2012

பலஸ்தீனுக்கு உறுப்புரிமையற்ற பார்வையாளர் அந்தஸ்து

with one comment

four-panel-mapஏ.அப்துல்லாஹ்: ஐக்கிய நாடுகள் சபையின் பொது அவை , பலஸ்தீனை உறுப்புரிமையற்ற பார்வையாளர் அந்தஸ்து கொண்ட நாடாக அங்கீகரித்துள்ளது.இதற்கான வாக்கெடுப்புபில் 138 நாடுகள் ஆதரவாகவும் 9 நாடுகள எதிராகவும் வாக்களித்துள்ளன. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

நவம்பர் 30, 2012 at 4:46 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜாதிக ஹெல உறுமய கட்சியுடன் முஸ்லிம் பிரதிநிதிகளின் சந்திப்பு : ஊடக அறிக்கை

with one comment

MCSLஅண்மையில் முஸ்லிம் கவுன்ஸிலும் அகில இலங்கைacju-lankamuslim-org ஜம்இய்யத்துல் உலமாவும் இணைந்து ஜாதிக ஹெல உறுமய முக்கிய உறுப்பினர்கள் சிலரைச் சந்தித்து-அமைச்சர் சம்பிக்க ரணவக்க- பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

நவம்பர் 30, 2012 at 4:05 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வபாத்தான ஊடகவியலாளரின் மறுமை வாழ்வுக்காக பிராத்திப்போம்

leave a comment »

ggM.ரிஸ்னி முஹம்மட், நூர்தீன் , அஸ்ரப் கான் ,   சஹீத் அஹமட்,சௌஜீர் ஏ முகைடீன் : நேற்று நள்ளிரவு வபாத்தான காத்தான்குடி சிரேஷ்ட ஊடகவியலாளரும் எமது காத்தான்குடி செய்தியாளர் எப்.எம்.பர்ஹானின் தந்தையுமான ஏ.எல்.எம்.பளுலுள்ளாஹ்வின் மறைவு குறித்து Lankamuslim.org ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

நவம்பர் 30, 2012 at 3:50 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

காத்தான்குடி மூத்த ஊடகவியலாளர் வபாத்

leave a comment »

A.L. Falulullahபைசல் ஜிப்ரி: காத்தான்குடி-5, ஊர் வீதி, அப்துல் மஜீத் ஆலிம் ஒழுங்கையைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளரும் இலங்கை போக்குவரத்து சபையின் காத்தான்குடி கிளை முகாமையாளருமான அஹமட் லெவ்வை பழுலுல்லாஹ் நேற்று நள்ளிரவு 11.30 மணியலவில் வபாத்தானார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

நவம்பர் 30, 2012 at 2:52 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சட்டத்தின் ஆட்சி: இலங்கை 8ஆவது இடத்தில்

leave a comment »

உலகில் நீதி நிர்வாக முறையில் சட்டத்தின் ஆட்சி சிறப்பாக நடைபெறும் நாடுகளில் இந்தியா 78ஆவது இடத்தில் இருக்க இலங்கைக்கு 8ஆவது இடதில் இருப்பதாக World Justice Project என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

நவம்பர் 30, 2012 at 9:46 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அம்பாறையில் சிறிய நில அதிர்வு

leave a comment »

அம்பாறை – தமன – வடினாகல பகுதியில் நேற்று மாலை சிறிய அளவில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக குறித்த பிரதேச மக்கள் தெரிவித்தாக சூரியன் செய்தி தெரிவிக்கிறது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

நவம்பர் 30, 2012 at 9:07 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பலஸ்தீன்: நிலத்தில் அதிகமான பகுதி அவர்களுக்கு இல்லாது போயுள்ளது: ஜனாதிபதி

with one comment

பலஸ்தீன ஒருமைப்பாட்டு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள செய்தியில் பின் வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.பலஸ்தீன மக்களுக்கு சுயநிர்ணய உரிமை, இறைமை என்பன இன்னமும் கிடைக்கப்பெறவில்லை எனவும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

நவம்பர் 29, 2012 at 10:32 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது