Lankamuslim.org

முஸ்லிம்கள் தொடர்பிலும் இந்தியாவுடன் பேசுவாராம்

with 3 comments

சஹீத் அஹமட்: இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங்கைச் சந்திக்கும் தமிழ்க் கூட்டமைப்பு முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் பேசும் என தமிழ்க்கூட்டமைப்பு தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளாராம் . இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக பேசவேண்டிய ஆணையை அம்மக்கள் தமக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

ஸ்ரீங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி கொள்கை பரப்புச் செயலாளர் மசூர் மெளலானா சம்பந்தன் எம்.பியிடம் இந்திய விஜயம் தொடர்பில் கருத்துப் பரிமாறிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாராம்.

 

 

 

Advertisements

Written by lankamuslim

செப்ரெம்பர் 30, 2012 இல் 6:55 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

3 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. முஸ்லிம்கள் விடயத்தில் அப்போதிருந்த தமிழரசுக் கட்சியோஇ தமிழர் விடுதலைக் கூட்டணியோ மாற்றான்தாய் மனப்பான்மையைக் கொண்டிராவிடில் முஸ்லிம் கட்சிகளின் தோற்றமே ஏற்பட்டிராது.

    அந்தளவூ வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் தமிழரசுக் கட்சியிலும்இ தவிகூ விலும் இருந்து தமது பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்! ஏன் தற்போதைய முகா கொள்கை பரப்புச் செயலாளர் எனக்குறிப்பிடப்பட்டுள்ள மசூர் மௌலானா அவர்களகூட ஒரு காலத்தில் தமிழரசுக்கட்சி மேடைகளில் கலக்கியவர்தாமே!

    இவ்ர்கள் எல்லாம் அக்கட்சியைவிட்டுப் பிரிந்தமைக்கான காரணங்களை அறிந்து உளச்சுத்தியோடு அவற்றைச் சீர்படுத்தி செயற்படுத்தினால் முஸ்லிம்கள் நிச்சயமாக தாமும் தமிர்தான் என்பதை நிரூபிப்பர.

    nizamhm1944

    செப்ரெம்பர் 30, 2012 at 7:22 முப

  2. உடைந்த கண்ணாடியை ஒட்ட முடியாது முஸ்லிம் என்று எங்கும் சொல்லி பெருமைபடும் முஸ்லிம்கள் தங்களை படைத்தவன் கொடுத்த அடையாளத்தை அன்றி வேரதையும் முன்நிலை படுத்தும் நிலவரம் ஸ்ரீலங்காவில் இனி எப்போதும் சாத்துயமில்லை!!!

    வெட்டி பேச்சை விடுத்து வடமாகாண முஸ்லிம்களிடன் கொள்ளையிட்ட பொருளாதாரத்தை மீள் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து எடுத்து கூட்டமைபே நிதியத்தை ஆரம்பித்து உலகமெங்கும் சென்று தென்டியாவது அந்த மக்களின் அவளத்திட்கு பிரயசித்தம் பன்னினால் அவர்களின் சந்ததிகளாவது வெறுப்பை தனிக்க வழியாக இருக்கும்

    PMAMF Mohammed H.I.R.A.Z

    செப்ரெம்பர் 30, 2012 at 9:03 பிப

  3. vadakkil irunthu muslim makkal viratappattamaikkana pariharam enna,,,,,,,,ithanai muthalil pesungal………….

    ayiz

    ஒக்ரோபர் 1, 2012 at 12:05 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: