Lankamuslim.org

One World One Ummah

நீல் ஆம்ஸ்ட்ராங் மரணமானார்.

with 3 comments

நிலவில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்தவர் (first man on the moon) என்ற பெருமை கொண்டிருந்த அமெரிக்க விஞ்ஞானி நீல் ஆம்ஸ்ரோங் தனது 82-வது வயதில் மரணமானார். அமெரிக்‌காவின் ஒகியோ மாகாணத்தில் உள்ள வாபா கோனெட்டா என்ற சிறிய நகரில் பிறந்த நீல் ஆம்ஸ்ரோங் அப்பல்லோ 11 என்ற விண்கலம் மூலம் விண்வெளி சென்று நிலாவில் கால்பதித்தார் .

1969ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் திகதி கால் பதித்த அமெரிக்காவின் விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ரோங் தனது 82ஆவது வயதில் நேற்று சனிக்கிழமை மாலை காலமானார்.கடந்த சில மாதங்களாக இதய நோயால் அவதிப்பட்டு வந்த அவருக்கு இந்த மாத தொடக்கத்தில் தான் இதய அறுவைச் சிகிச்சை நடந்தது குறிப்பிடத்தக்கது.

நீல் ஆம்ஸ்ட்ரோங் சந்திரனில் காலடி எடுத்து வைத்ததும் பின்வரும் செய்தியை உலகிற்கு அறிவித்திருந்தார் “நான் சந்திரனில் எடுத்து வைக்கும் இந்த முதல் காலடி மனித குலத்தின் மிகப் பெரிய பாய்ச்சலுக்கு சமமானதாகும் ”. என்றார் அது உண்மையில் அறிவியல் நோக்கி நகர்ந்து சென்ற மனித குலத்தை அறிவியல் நோக்கிய ஒரு பாய்ச்சலுக்கு வழிவகுத்தது

விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ரோங் ஒரு முறை இலங்கைக்கு வந்திருந்தார் . தான் சந்திரனிலிருந்து கொண்டு வந்த பாறையின் ஒரு துண்டை இலங்கைக்கு பரிசளித்தார் என்று தெரிவிக்கப்படுகிறது

Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 26, 2012 இல் 9:15 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

3 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. நீல் ஆம்ஸ்ட்ரோங் சந்திரனில் காலடி எடுத்து வைத்தது மனித குலத்தின் மாபெரும் புரட்சி என்றும் விஞ்ஞான உலகின் சாதனை என்றும் கூறப்படுவது ஏதோ உண்மை தான். ஆனாலும் அவர் காலடி வைத்தது சந்திரனிலா அல்லது பொலிவூட்டின் மாபெரும் சினிமா ஸ்டூடியோவில் உருவாக்கப்பட்ட செயற்கைச் சந்திரனிலா என்ற சர்ச்சை இன்னும் தொடர்கின்றது.
  சந்திரனில் காற்று அசைவுகள் இல்லாத நிலையில் அங்கு நடப்பட்ட அமெரிக்க கொடி ஒரே திசை நோக்கி அசைந்து ஆடியது எங்ஙனம் ?
  நமது கண்களுக்கு அன்றாடம் புலப்படும் நட்சத்திரங்கள் அந்த பயணத்தின் போது மாத்திரம் அவர்களால் காணமுடியாமல் மாயமாக மறைந்தது எங்ஙனம் ?
  நமது உடம்பின் மீது ஒளி படர்ந்தால் எதிர்த் திசையில் பிம்பமாக நிழல் படர்வது இயற்கை. ஆயினும் அந்த மாபெரும் ஒளி தரும் சந்திரனிலேயே கால் வைத்ததாக கூறும் இந்த நீலாரின் நிழல் சந்திரனிலேயே படர்ந்து விழுந்தது எங்ஙனம்?
  Moon ல் கால் வைத்த இந்த Man னை கமெரா கொண்டு புகைப் படம் எடுத்தபோது அவர் முகத்தை மூடியவாறு அணிந்திருந்த ஹெல்மட்டின் முகப் பகுதி அந்தக் கண்ணாடியில் பிரதி பிம்பமாக தெரிந்த மற்றுமொரு அதே நீலின் உடையுடன் காட்சி தந்த உருவமும் மற்றுமொரு உயர்ந்த நபரொருவரின் வெறும் நிழலும் காட்சி அளிப்பது எங்ஙனம் ? இது போன்ற தொக்கி நிற்கும் பல்வேறு கேள்விகளுக்கு நாசா இதுவரை பதிலளிக்கவில்லை என்பது அமெரிக்காவின் ஏனைய பல விஞ்ஞானிகளதும் கருத்தாகும்.
  இரட்டைக் கோபுரத்தை தகர்த்து பல்லாயிரம் உயிர்களைக் காவு கொண்டதும் அந்த தாக்குலுக்கு காரணமானவர் என்று கூறப்பட்ட ஒஸாமா பின் லாதினைக் கொலை செய்த பின்னர் அவரது ஜனாஸாவை (உலகில் முதற்தடவையாக ஒருவரது சடலத்தை) கடலில்அடக்கஞ் செய்ததும் இதே அமெரிக்க ஆதிக்க வெறியர்களின் சாகசங்களில் பிரபல சாகசங்கள் தானே !!

  Ossan Salam - Doha

  ஓகஸ்ட் 26, 2012 at 8:03 பிப

 2. நிலவில் கால் பதித்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங் வரலாற்று சிறப்பு மிக்கவர் சங்கீதம் 116:15 கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது அவர் சந்திரனில் கால் வைத்த போது அவர் நினைவி கூர்ந்த வேத வார்த்தை (சங்கீதம் 8 : 3 ,4 ,5 )3. உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும், நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,4. மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.5. நீர் அவனை தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர். மேலும் அவருடை face book ல் அவருடைய நண்பருக்கு பகிர்ந்துகொண்ட சில வரிகள் …23. எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களா இருக்கிறோம் என கூறிவிட்டு 23. பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.10. நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.11. அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது. 8. கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;9. ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல; 10. ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார். Have you given your life to Jesus Christ? If not, would you do so now? நீஎங்கள் உங்கள் வாழ்கையை இயேசு கிறிஸ்துவுக்கு கொடுத்து இருக்கிறிர்களா ? இல்லையெனில் இப்பொழுதே அதை செய்யுங்கள் ….மேலும் நீல் ஆம்ஸ்ட்ராங் பற்றி அவர் நண்பர் கூறும்போது அவர் எல்லாவற்றிலும் சிறந்த மனிதர் …..ஒரு நடந்த உண்மை சம்பவம் 22 வயது பெண் சில வருடங்களுக்கு முன்பு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது பலர் ஜெபிக்கவும் செய்தனர் நான்கு மாதம் ஆகியும் குணமாகவில்லை இவள் என்று சுகவீனம் ஆனாளோ அன்றிலிருந்து நான் இவள் குணமடைய தேவனிடம் தொடர்ந்து ஜெபித்து கொண்டு வந்தேன் ஒரு நாள் இரவு 11 மணி அளவில் தொலை பேசி அழைத்தது அதில் அந்த பெண் மறித்து போன செய்தி வந்தது எனக்கு மிகுந்த கஷ்டமாக இருந்தது நான் தேவனை நோக்கி நீர் ஏன் அவளுக்கு சுகத்தை கொடுக்க கூடாது என் ஜெபத்திற்கு பதில் எங்கே இப்போது அந்த மகளுடைய ஆத்துமா எங்கே சென்று இருக்கிறது என்றும் எனக்கு கண்டிப்பாக பதில் தரவேண்டும் என்று ஒரு மணி நேரம் கெஞ்சினேன்.கலையில் எழுந்ததும் எந்த பதிலும் இல்லை நான் ஒவொரு நாளும் பரிசுத்த வேதத்தை தொடர்ச்சியாக படிப்பது வழக்கம் அன்று நான் வாசிக்கவேண்டிய வேத பகுதியை வாசிப்பதற்காக திருப்பினேன் அது ரோமர் 14 அதிகாரம் முழுவதும் அதிலே 7 ,8 9 வசனங்களில் 7. நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதுமில்லை, ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதுமில்லை.8. நாம் பிழைத்தாலும், கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம்.9. கிறிஸ்துவும் மரித்தோர்மேலும் ஜீவனுள்ளோர் (உயிருள்ளவர் ) மேலும் ஆண்டவராயிருக்கும்பொருட்டு, மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிறார்.ஏற்ற சமயத்தில் கொடுத்த வார்த்தை எனக்கு மகிழ்ச்சியை தந்தது இதிலிருந்து நாம் தெரிய வருகிறது என்ன வென்றால் அந்த மகள் வியாதி பட்டதையும் தேவன் அறிந்து இருந்தார் நான் அவளுக்காக தொடர்ந்து ஜெபித்ததையும் அவர் அறிந்திருந்தார் அவள் மரிக்கும் நாளையும் அவர் அறிந்து இருந்தார் ஆகவே எனக்கு ஏற்ற சமயத்தில் பரிசுத்த வேத வார்த்தை மூலமாகவே பதில் கொடுக்கவும் அறிந்து இருந்தார் அன்பு நேயர்களே எல்லா மனுஷருடை முடிவும் கரதருடைய கருத்தில்தான் இருக்கிறது என்பதை நாம் அறிய வேண்டியது அவசியம் நீங்களும் வேதத்தை வாசியுங்கள் பதிலை பெற்று கொள்வீர்கள்… god bless you ….

  nanmai

  ஓகஸ்ட் 27, 2012 at 8:12 பிப

  • Hello Nanmai,

   this site for news & political views, not for preaches, as you do everywhere & everymoment.!!

   do not try to confuse others’ faith (except Muslims, they will not confuse as they have the original Truth!) let them have their own!! othewise you will do “Theemai” with the name “Nanmai”!

   your buddy

   ஓகஸ்ட் 28, 2012 at 2:17 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: