Lankamuslim.org

Archive for ஜூலை 28th, 2012

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முஸ்லிம் ஒன்றியத்துக்கு ஜனாதிபதி அங்கீகாரம்

with one comment

கொழும்பு செய்தியாளர்: பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா தலைமையில் சந்திப்புஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முஸ்லிம் ஒன்றியக் குழு பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா தலைமையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அண்மையில் அலரி மாளிகையில் சந்தித்தது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஜூலை 28, 2012 at 11:53 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மியன்மார் படுகொலைகளை விசாரிக்க ஐநா மனித உரிமை அமைப்பு கோரிக்கை

leave a comment »

ஏ.அப்துல்லாஹ்: மியன்மார் படுகொலைகளை விசாரிக்க ஐநா மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. வடக்கு மியன்மார் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் இலக்குவைக்கப் பட்ட படுகொலைகளை சுதந்திரமான முறையில் விசாரணை நடாத்தவேண்டும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 28, 2012 at 11:09 பிப

உலக செய்திகள், பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அஸ்ஸாம் முஸ்லிம்களை கொன்று குவிக்கும் போடோ விடுதலைப் புலிகள்

leave a comment »

 குவஹாத்தி: ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வாழும் கொக்ராஜர் மாவட்டத்தில் உள்ள படிபாரா கானிப்பாஸா கிராமம் அன்றைய தினம் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தது. காலை முதல் அங்குள்ள அனைவரும் கிராமத்தை பாதுகாப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். யாரும் அன்று வயலுக்கு வேலைக்கு செல்லவில்லை. குழந்தைகளை குடிசைக்குள் இருத்தி வாசலை மூடினார்கள். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 28, 2012 at 9:27 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிழக்கு தேர்தல் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு, தமிழ் சிவில் சமூகத்தின் வேண்டுகோள்

with 4 comments

யாழ் ஆஷிக்: தமிழர்கள் ஒற்றையாட்சி அரசியலமைப்பையும் அதன் கீழான மாகாண சபை முறைமையையும் தமது அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் தன்மையற்றது என தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்துள்ளனர். எமது தாயகத்தில் கடந்த காலத்தில் இரண்டு முறை (1989, 2008) நடந்த மாகாண சபைத் தேர்தல்களை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 28, 2012 at 8:59 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை ஏற்படுத்துவதுதான் அரசியல் சமநிலையை ஏற்படுத்தும்

leave a comment »

ஏ.அப்துல்லாஹ் : கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் முதலமைச்சர் என்பது மிகவும் அவசியமானது. தமிழர்ளை பெரும்பான்மையாக கொண்ட வடக்கில் தமிழ் முதலமைச்சர் என்று வரும் போது முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை ஏற்படுத்துவதுதான் அரசியல் சமநிலை பேணுவதாக அமையும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 28, 2012 at 8:03 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முன்னாள் இலங்கை கிரிக்கெட் நிர்வாகி அபூ புவாத் காலமானார்

leave a comment »

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் முகாமையாளரும் கிரிக்கெட் நிர்வாகியுமான அபூ புவாத் இன்று மாலை காலமானார். தனது 75ஆவது வயதில் இயற்கை எய்திய அன்னார் வெஸ்லி கல்லூரியின் பழைய மாணவராவார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 28, 2012 at 3:36 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கை அரபு மத்ரஸாக்களில் தீவிரவாத செயல்பாடுகள் இல்லை :கோதபாய

with 3 comments

முஹம்மத் அம்ஹர்: நாட்டில் உள்ள அரபு மத்ரஸாக்கள் எதிலும் தீவிரவாத செயல்பாடுகள் எதுவும் இல்லை என்று பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் . அண்மையில் பாதுகாப்பு செயலாளருடன் அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் பிரதிநிதிகள் அடங்கிய முஸ்லிம் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது ஜம்இயதுல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி எழுப்பிய கேள்வி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 28, 2012 at 12:31 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது