Lankamuslim.org

One World One Ummah

Archive for ஜூலை 23rd, 2012

தம்புள்ளை மஸ்ஜித்தில் இம்முறை இfப்தார் ஏற்பாடும் இடம்பெற்று வருகிறது

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்: தம்புள்ளை மஸ்ஜித் முற்றுகை தாக்குதல் இடம்பெற்று மூன்று மாதங்கள் நிறைவடைந்த நிலையிலும். தம்புள்ள விகாராதிபதி இனாமலுவே சுமங்கள தேரர் தெரிவித்த மூன்று மாதகால அவகாசம் முடிந்துள்ள நிலையிலும்  தம்புள்ள மஸ்ஜித் நிர்வாகி ஒருவருடன் lankamuslim.org தொடர்பு கொண்டு மஸ்ஜித் தொடர்பாக வினவியது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஜூலை 23, 2012 at 11:38 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மீண்டும் மீண்டும் வஞ்சிக்கப் படும் வட புல முஸ்லிம்கள்.!

with 2 comments

கலாநிதி மஸிஹுதீன் இனாமுல்லாஹ்
அமைச்சர் ரிஷாத் அவர்கள் யுத்த காலத்திலும் அதற்குப் பின்னரும் மீள் குடியேற்ற அமைச்சராக இருந்து வட புல தமிழ் மக்களுக்கு பாரிய அளவில் சேவைகளை செய்தவர், ஆனால் அவர் பிரதி நிதித்துவப்படுத்தும் முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதில் சமூகம் எதிர் பார்க்கின்ற சேவைகளை செய்ய முடியாத சூழ் நிலைகளின் கைதியாக அவர் இருந்து வந்துள்ளார் என்பதே உண்மை. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 23, 2012 at 10:53 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தில் பாரிய அநீதி: சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு

with 2 comments

இர்ஷாத் றஹ்மத்துல்லா: மீள்குடியேற்றம் தொடர்பில் வட மாகாண முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் பாரிய அநீதி குறித்து சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று அழுத்தம் கொடுக்கும் நோக்கில் சர்வதேச இளைஞர் பாராளுமன்றம் ஏற்பாடு செய்து வருகிறது என்று அதன் பிரதித் தலைவர் முயிஸ் வஹாப்தீன் தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 23, 2012 at 10:36 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நாளை முதல் கொழும்பு உள்ளிட்ட 46 நகரங்களில் மின்வெட்டு

leave a comment »

நாளை முதல் காலையில் இரண்டு மணித்தியாலமும் 15 நிமிடங்களுக்கும் இரவு வேளைகளில் 45 நிமிடங்களுக்கும் கொழும்பு உள்ளிட்ட 46 நகரங்களில் மின்சாரத்தை துண்டிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு குறிப்பிடுகின்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 23, 2012 at 9:06 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

காத்தான்குடி இன்போ ஊடக அனுசரணையுடன் முஸாபகதுர் ரமழான்: பரிசு 100,000

leave a comment »

Kattankudi Info: ரூபாய் 100,000 மேற்பட்ட பரிசை வெல்லுங்கள்: சவுதி அரேபியா ரியாத் நகரில் உள்ள தமிழ் தஃவா ஒன்றியம் அந்த நகரில் உள்ள ரவ்ழா இஸ்லாமிய அழைப்பு மையத்தின் அனுசரணையுடன் மாபெரும் “முஸாபகதுர் ரமழான்” எனும் ரமழான் மாத விஷேட போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 23, 2012 at 7:32 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புத்தளத்தில் தேடுதல் நடவடிக்கை

leave a comment »

புத்தளம் மற்றும் அதனை அண்மித்த பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து திடீர் தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இந்த தேடுதல் நடவடிக்கையின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 23, 2012 at 3:52 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முன்னாள் அமைச்சர் ஒருவரும் 5 பாராளுமன்ற உறுப்பினர்களும் மட்டக்களப்பில் போட்டி

leave a comment »

சஹீத் அஹமட்: கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐந்துபேரும் போட்டியிடுகின்றனர். முன்னாள் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ௭ம்.௭ஸ்.௭ஸ். அமீர் அலி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செய்யத் அலிசாஹிர் மௌலானா ஆகிய இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 23, 2012 at 8:38 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது