Lankamuslim.org

One World One Ummah

Archive for ஜூலை 17th, 2012

உப்புக்குளம் முஸ்லிம்களின் இருப்புக்கான போராட்டம்

with 3 comments

M.ரிஸ்னி முஹம்மட்: உப்புக்குளம் முஸ்லிம்கள் இருப்புக்கான பாரிய ஆர்பாட்டம் ஒன்றை நேற்று நடத்தியுள்ளனர்: மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்கு துறைமுகப்பகுதியில் பரம்பரையாக பயன்படுத்திய தற்போது மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மீனவர்களுக்கும் ஒப்பந்தத்தின் அடிப்டையில் கடந்த 10 வருடங்களாக முஸ்லிம் பகுதியில் கடற்தொழிலில் ஈடுபட்டு வந்த விடத்தல்தீவு கிராமத்தைச் சேர்ந்த  மீனவர்களும் இடையில் முரண்பாடு அதிகரித்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஜூலை 17, 2012 at 5:42 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அமைச்சர் ஜனக பண்டார இடையூராம்

leave a comment »

தம்புள்ளை பள்ளிவாசலை உருவாக்குவதில் பின்னணியில் இருப்பவர் அமைச்சர் ஜனக பண்டார என்பதை அவரது கடிதம் தெளிவாகக் இதனை காட்டுகின்றது என்று ரங்கிரி தம்புள்ளை ரஜமகாவிகாராதிபதி இனாமலுவ சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார் . இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 17, 2012 at 5:20 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பொது சுகாதார பரிசோதகரது கொலைக்கு கண்டனம்

leave a comment »

மூதூர் செய்தியாளர் :திருகோணமலை – தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் சாலியபுர என்னும் இடத்தில் கடமையின் போது அடித்துக் கொல்லப்பட்ட பொது சுகாதார பரிசோதகரது கொலைக்கு கண்டனம் தெரிவித்து திருகோணமலை மாவட்டத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள், தாதியர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 17, 2012 at 5:07 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கட்சிகள் மாகாணத்துக்கு முதலமைச்சர் வேட்பாளர் என்று ஒருவரை நியமிக்க முடியுமா ?

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்: கிழக்கு மாகாண தேர்தல் தொடர்பான செய்திகள்தான் இன்று ஊடகங்களில் பிரதான இடத்தை பிடித்துள்ளது. ஆனால் வெளிவரும் உண்மையான செய்திகளுடன் ஊகங்களும் , தவறான புரிதல்களும் , சில ளைகளில் உண்மைக்கு புறம்பான தகவல்களும் வெளிவருகின்றது . அந்த வகையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் இவரா ? அவரா ? அவர்தான் , இவர்தான் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 17, 2012 at 3:32 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அஸாத் சாலி சுயேட்சை குழுவாக போட்டி

with 2 comments

கிழக்கு மாகாண சபை தேர்தலில் சுயேட்சை குழுவாக போட்டியிட தீர்மானித்துள்ள அஸாத் சாலி, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை ராஜினாமா செய்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 17, 2012 at 3:01 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பாதுகாப்புப்படையின் பிடியில் சிக்கி இருக்கும் ஒரு முஸ்லிம் கிராமம்

leave a comment »

மூதூர் முஹம்மதலி ஜின்னா
திருகோணமலை மாவட்டத்தின் கொட்டியாரக்குடாவின் கரைகளை அலங்கரிக்கும் முஸ்லிம் கிராமங்களுள் கருமலையூற்றும் ஒன்று. பெரும்பாலும் மீன்பிடியை ஜீவனோபாயமாகக் கொண்ட 110குடும்பங்களைக் கொண்ட இக்கிராமம் அழகிய கடற்கரைக்கு பேர்போனது. ஆழ்கடலில் இருந்து சீறிச்சினந்து கொண்டு வரும் அலைகள் எல்லாம் கருமலையூற்றுக்கரையை அண்மித்ததும் அடங்கி அடக்க ஒடுக்கமாக வந்து கரைதடவிப்போயாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 17, 2012 at 2:09 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

மீள்குடியேற்றத்துக்கு ஜம்இயத்துல் உலமா ஒத்துழைப்பு

leave a comment »

கொழும்பு செய்தியாளர்: வடக்கிலிருந்து புலிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் குறித்து அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா சபை காத்திரமான பங்களிப்பை ஆற்ற முன்வந்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 17, 2012 at 1:31 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது