Lankamuslim.org

One World One Ummah

Archive for ஜூலை 12th, 2012

கருமலையூற்றுப் மஸ்ஜித்தில் தொழுவதற்கான அவா நிறைவேறுமா?

leave a comment »

மூதூர் முறாசில்
திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வெள்ளை மணல் கிராம உத்தியோகத்தர் பகுதியில் அமைந்திருக்கின்ற ஒரு அழகான கிராமமே கருமலையூற்று முஸ்லிம் கிராமமாகும். இக்கிராமம் உலகப் பிரசித்தமான திருகோணமலை இயற்கைத் துறைமுகத்தின் மேற்குப் பக்கமாக அமைந்திருக்கின்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஜூலை 12, 2012 at 9:47 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

பிரமிட் மற்றும் வலையமைப்பு (Network Marketing) வியாபார முறைமைகள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்

leave a comment »

அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ் (நளீமி)
இன்று தொழில் நுட்பம் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது. பூகோளமயமாக்கல் (Globalization) முழு உலகையும் குக்கிராமமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது. 21ஆம் நூற்றாண்டு தொழில் நுட்பத்தின் உச்ச கட்டத்துக்குச் சென்று உயிரியல் தொழில்நுட்பம், மரபணு இயந்திரவியல் தொழில்நுட்பம், (Genetic Engineering) ) இயந்திர மனித தொழில்நுட்பவியல் (Robo Technology) என வியாபிக்கலாம் என எதிர்வுகூறப்படுகிறது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 12, 2012 at 9:00 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

செய்தி இணையதளங்களை பதிவு செய்ய 100,000 பதிவை புதுபிக்க 50,000

leave a comment »

இலங்கையில் செயற்படும் செய்தி இணையதளங்களை பதிவு செய்தல், மற்றும் வருடாந்தம் புதுப்பித்தல், போன்ற சரத்துகளை உள்ளடக்கி 1973ம் ஆண்டின் 5ம் இலக்க இலங்கை பத்திரிகை பேரவையின் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு, இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 12, 2012 at 6:07 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அமைச்சர் ரிஷாத் பற்றீஷியா புட்டினஸ் சந்திப்பு

leave a comment »

இர்ஷாத் றஹ்மத்துல்லா:  இலங்கையில் தமது பணிக்காலத்ததை நிறைவு செய்து கொண்டு செல்லும் அமெரிக்க துாதுவர் பற்றீஷியா புட்டினஸ்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதீயுதீனை இன்று அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 12, 2012 at 5:14 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கல்முனை தமிழ் பிரதேசத்துக்கு தனிப்பிரதேச சபை வேண்டும்: பியசேன

with one comment

கல்முனை அட்டப்பளம் செய்தியாளர்: கல்முனை தமிழ் பிரதேசத்துக்கு தனிப்பிரதேச சபை ஒன்றை ஏற்படுத்துவதற்கான தேவை தற்போது உணரப்பட்டுள்ளதனால் அதற்கான முயற்சிகளில் உடனடியாக நான் இறங்குவதற்கு இருக்கின்றேன் என திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 12, 2012 at 8:43 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் காங்கிரஸ் சமூகத்தை மறந்து பந்து விளையாடிக் கொண்டிருகிறது

with 2 comments

ஏ அப்துல்லாஹ்:  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்த சமூகத்தின் பிரதிநிதிகள் என்று கூறுகிறதே அந்த சமூகதிற்கான கடமையை மறந்துவிட்டு ராஜபக்சவுக்கு பூஜை செய்துகொண்டு பந்தையும் விளையாடிக் கொண்டிருகிறது. இந்த அரசாங்கத்தில் முஸ்லிம் பள்ளிகள் மீதான தாக்குதல் , கிழக்கு மாகாணத்தில் அரச ஏஜண்டுகளினால் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகள் அபகரிப்பு என்பன இடம்பெறுகின்றது என்று இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 12, 2012 at 8:21 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மஸ்ஜித் விவகாரத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டாமையால் முஸ்லிம்கள் அதிருப்தியில்

leave a comment »

ஏ.அப்துல்லாஹ் : மேல்மாகாண சபையின் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஊடக தகவல் :௭திர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட முஜிபுர் ரஹ்மான் தெரிவித்த தகவல் ,கிழக்கு மாகாணத்தில் சுனாமி அகதிகள் இன்னும் அகதிமுகாம்களில் இருக்கின்ற இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 12, 2012 at 8:20 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது