Lankamuslim.org

One World One Ummah

Archive for ஜூலை 11th, 2012

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம், TNA சந்திப்பு

with 4 comments

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஊடக அறிக்கை: தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்திற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (09.07.2012) திங்கட்கிழமை காலை திருகோணமலையில் நடைபெற்றது.  இச்சந்திப்பின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன்,செயலாளர் மாவை சேனாதிராஜா,நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஜூலை 11, 2012 at 11:59 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஆயிஷா சித்தீக்கா கல்வி நிறுவகத்தின் பட்டமளிப்பு விழா

leave a comment »

F.M.பர்ஹான் : மாவனெல்லை ஆயிஷா சித்தீக் கல்வி நிறுவகத்தின் இரண்டாவது பட்டமளிப்பு விழா கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு ரன்முத்து ஹோட்டேலில் இடம்பெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழக தலைவர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 11, 2012 at 10:52 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சவுதியில் புத்தர் சிலையை வழிபட்ட துங்கசிறிக்கு கழுத்து வெட்டப்பட்டால் யார் பொறுப்பு கூறுவது?

with one comment

சவுதி அரேபியாவிற்கு பணியாளர்களை அனுப்புவதை இலங்கை நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். சவுதிக்குச் செல்லும் இலங்கை பணியாளர்கள் துன்புறுத்தல்களை அனுபவித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 11, 2012 at 5:30 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அரசிடம் இருந்து உத்தரவாதத்தை பெற்று தேர்தலை சந்திக்க முன்னுரிமை

with 3 comments

ஏ.அப்துல்லாஹ் : நேற்று இரவு கூடிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர் பீடம் கிழக்கு மாகாண தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஆராய்ந்துள்ளது. நேற்று முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீடம் கூடியபோது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என்றும், அரசுடன் (உடன்படிக்கை மூலம்) இணைந்து போட்டியிடவேண்டும் என்றும் அதேபோன்று இன்னும் சிலர் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 11, 2012 at 8:08 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்தே போட்டியிடும்: அமைச்சர் பஷில்

leave a comment »

கிழக்கு மாகாண சபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியிடும் ௭ன்றே நம்புகின்றோம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ௭ன்பது ஆளும் கூட்டணியின் பங்காளிக் கட்சியாகும். ௭னவே தேர்தல் ௭ன்று வரும்போது அக்கட்சி ௭ம்முடனேயே இணைந்து கேட்கும் ௭ன்று கருதுகின்றோம். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 11, 2012 at 8:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது