Lankamuslim.org

One World One Ummah

Archive for ஜூலை 10th, 2012

ஷரியா சட்டம் போன்ற தொரு சட்டமே இலங்கைக்கும் மிகவும் அவசியமாகும்: விமல்

with 4 comments

அஸ்ரப் ஏ ஸமத்: சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் குற்றச் செயல்கள், போதைவஸ்த்து போன்ற குற்றங்களுக்கு அரபு நாடுகளில் அமுலாக்கும் இஸ்லாமிய ஷரியா சட்டம் போன்ற தொரு அதற்கு சமமானதொரு சட்டமே இலங்கைக்கும் மிகவும் அவசியமாகும். என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஜூலை 10, 2012 at 10:03 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் முஸ்லிம் தரப்புக்கு அரசியல் கூட்டு பயன்தருமா ?

with 6 comments

M.ஷாமில் முஹம்மட்
கிழக்கு அரசியலை மையப்படுத்தி அரசியல் சதுரங்கத்தில் காய்கள் மிக வேகமாக நகர்த்தப் படுகிறது. அகில இலங்கை ஜம்இயத்துல் உலமாவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு கோரி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றது. என்னைப் பொருத்தவரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அகில இலங்கை ஜம்இயத்துள் உலமாவை அணுகி தமக்கு சாதகமாக எதனையும் பெற்றுக் கொள்ளப்போவதில்லை. முஸ்லிம்களின் உரிமைகள் நேரடியாக தமிழ் ஆயுதப் பயங்கரவாதத்தால் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 10, 2012 at 11:34 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

ஜம்இயத்துல் உலமாவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு கோரி கடிதம்

with 8 comments

சஹீத் அஹமட் : ஒத்துழைப்பு வழங்குமாறு கோரி ஜம்இயத்துல் உலமாவுக்க சம்பந்தன், மாவை இணைந்து கடிதம்: அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபைக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் நாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் ஏற்கனவே கலந்துரையாடல்களை நடாத்தி ௭மது நிலைப்பாடுகளை மிகவும் தெளிவாகத் தெரிவித்துள்ளோம். இது தொடர்பாக தங்களுடன் கலந்துரையாட விரும்புகின்றோம் ௭ன்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 10, 2012 at 8:41 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நியமனங்களின் விகிதாசாரத்தை நீங்கள் நோக்கினால் நீங்கள் விளங்கிக் கொள்ளலாம்

leave a comment »

இர்ஷாத் றஹ்மத்துல்லா: இந்த நாட்டில் அப்பாவி தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்களது இரத்தங்கள் அநியாயமான முறையில் பயங்கரவாதிகளின் செயப்பாடுகளால் ஒட்டப்பட்டதுடன், அங்கவீனர்களையும், விதவைகளையும்,நாதியற்றவர்களையும் உருவாக்கும் வேலையினையே இந்த பயங்கரவாதம் பரிசாக கொடுத்திருப்பதாக தெரிவித்த இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 10, 2012 at 8:07 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மலேசியா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கு இலங்கை பழையமாணவர் சங்கம் உதயம்

leave a comment »

அஸ்ரப் ஏ ஸமத்: மலேசியாவில் உள்ள சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசில் பெற்று பட்டப்படிப்பை மேற்கொண்ட இலங்கையைச் சேர்ந்த 100 முஸ்லீம் மாணவ மாணவிகள் இணைந்து அப் பல்கழைக்கத்தின் பழைய மாணவர் அமைப்பினை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வு கொழும்பு கலாதாரி கோட்டலில் இடம்பெற்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 10, 2012 at 8:07 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தலைமைத்துவக் கட்டுப்பாடு அவசியம் : நசீர் அஹமட்

leave a comment »

எஸ். எம். சறூஜ்; கொழும்பு மாவட்டம் முஸ்லிம்களின் இதயம் போன்றது. இங்கே கட்சியை முன்னிருந்த நிலைமைக்கு நாம் பலப்படுத்த வேண்டும். கட்சியை பலப்படுத்துவதன் மூலம் மட்டுமே முஸ்லிம் மக்களின் உரிமைகளாகட்டும், கட்சி சார்ந்த தனி நபர்களின் அபிலாசைகளாகட்டும் எதுவானாலும் அவற்றை நிறைவேற்றி வைக்க முடியும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 10, 2012 at 8:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது