Lankamuslim.org

One World One Ummah

Archive for ஜூலை 2nd, 2012

இஸ்லாம் ஓர் அறிமுகம்

leave a comment »

அஷ்ஷேய்க் A.J.M மக்தூம் இஹ்ஸானி (B.A)
தெரிவு எங்கள் கைகளிலேயே இருக்கிறது, எதைத் தெரிவு செய்யப் போகிறோம்?பூமி, செடிகொடிகள், பூச்சி இனங்கள், மிருகங்கள், பறவைகள், மீன் வகைகள், ஆகியவற்றோடு  ஏனைய படைப்புக்களும் எப்படி சிருஷ்டிக்கப் பட்டிருக்கின்றன? என்பது பற்றி நீங்கள் சற்று சிந்தித்துப் பார்த்ததுண்டா? இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஜூலை 2, 2012 at 11:00 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

மட்டக்களப்பில் கடும் புயல் காற்று அமைச்சர்கள் மேடை சரிந்தது

leave a comment »

மட்டக்களப்பில் கடும் புயல் காற்று வீசுவதாகவும் இதனால் பல வீடுகள் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் திடீரென வீசிய புயற் காற்றுக் காரணமாக மட்டக்களப்பு பிள்ளையார் கோவிலடிப் பகுதியில் அடிக்கல் நாட்டு வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிக் கொண்டிருந்த படங்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 2, 2012 at 5:32 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கை கல்வி நிர்வாக சேவை 3 ஆம் வகுப்புக்கு 23 முஸ்லிம்களுக்கு நியமனம்

leave a comment »

முஹம்மட் அம்ஹர்: கடந்த வருடம் நடாத்தப் பட்ட இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் iii பதவிக்கு சேவை மூப்பு ,திறந்த போட்டிப் பரிச்சை தேர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நேர்முகப் பரிச்சைக்கு தெரிவு செய்யப்பட்ட 122 பேரில் 108 பேருக்கு நியமங்கள் வழக்கப்படவுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 2, 2012 at 11:16 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

லிபியாவில் சனிக்கிழமை தேர்தல்

leave a comment »

முஹம்மட் அம்ஹர்: லிபியாவில் உள்ளநாட்டு முறுகல் நிலைக்கும் மத்தியில் இந்த மாதம் 7 ஆம் திகதி சனிக்கிழமை தேசிய பேரவைக்கான தேர்தல் இடம்பெற உள்ளது. உருவாக்கப்படும் தேசிய பேரவை பிரதமர் ஒருவரையும் , அமைச்சர்களையும் தெரிவு செய்யவுள்ளதுடன், நாட்டின் புதிய அரசியல் அமைப்பை வரைவதற்காக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 2, 2012 at 10:10 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மீள்பதிவு :எந்த இஸ்லாம் தெளிவான இஸ்லாம் ?

leave a comment »

லண்டனில் இருந்து ரிஷான் அலி : ஐக்கிய இராச்சியம் லண்டன் இஸ்லாமிய தவ்வா செண்டர் ஆண்டு தோறும் ஏற்பாடு செய்யும் இஸ்லாமிய மாநாடு கடந்த சனிகிழமை லண்டன் தவ்வா செண்டரில் நடை பெற்றது. விசேட பேச்சாளராக வருகைதந்த அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத் அங்கு உரையாற்றினார் அவர் உரையாற்றும்போது .Video…..

Written by lankamuslim

ஜூலை 2, 2012 at 10:02 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கைக்கு முதலில் வந்தவர் விஜயன் அல்ல: மாதுளுவாவே சோபித்த தேரர்

with 2 comments

முஹம்மட் அம்ஹர்: இலங்கைக்கு முதலில் வந்தவர் விஜயன் அல்ல புதிதாக கண்டுபிடிக்கப் பட்ட எலும்புக் கூடுகள் இதனை பொய்ப்பிதுள்ளது என்று  கோட்டே விஹாராதிபதி மாதுளுவாவே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் . இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 2, 2012 at 9:45 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இஸ்லாமிய இயக்கங்களின் அரசியல் பிரவேசமும் இருபத்தோறாம் நூற்றாண்டில் இஸ்லாமும்

leave a comment »

அப்துல் ஹலீம்
இஸ்லாமிக் வியூ : அரசியல் ஒரு சாக்கடை என்பது யார் சொன்ன கருத்தாக இருந்தாலும் சரி சாக்கடைக்குள் இஸ்லாமிய வாதிகள் இறங்கக் கூடாது என்ற கோஷத்தை யார் தூக்கிப் பிடித்தாலும் சரி சாக்கடையாக இருக்கின்ற அரசியலை அதற்குள் இறங்கித் துப்புரவு செய்ய வேண்டிய கடமை நிச்சயம் இஸ்லாத்தை முன்னிறுத்திப் போராடுகின்றவர்களுக்கு இருக்கின்றது. அந்தக் கடமையை யாரும் மறுக்கவும் முடியாது தட்டிக் கழிக்கவும் முடியாது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 2, 2012 at 12:07 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது