Lankamuslim.org

One World One Ummah

யூசுப் அல் கர்ழ்தாவி எழுதிய ‘இஸ்லாமிய அரசியல்’ நூல் தமிழில் வெளிவருகிறது

with 4 comments

நஜா: அல்லாமா யூசுப் அல் கர்ழ்தாவி எழுதிய இஸ்லாமிய அரசியல் நூல் தமிழில் மொழிமாற்றப்பட்டு வெளியிடப்படவுள்ளது. இஸ்லாமிய அரசியல் என்னும் தலைப்பில் தமிழுக்கு மொழிமாற்றப்பட்டுள்ள இந்த நூலின் வெளியீடு எதிர்வரும் வியாழகிழமை இல. 77, தெமடகொட வீதி, கொழும்பு 09இல் அமைந்துள்ள தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் மாலை 6.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

மேற்படி இஸ்லாமிய அரசியல் நூல் வெளியீடு -நீதிக்கும் சமாதானதிற்குமான முன்னணி –  Front for justice and peace ( FJP) என்ற அமைப்பு மேற்கொண்டுள்ளது . இந்த வெளியீட்டு நிகழ்வில் சிறப்புரை தென்கிழக்கு பல்கலைகழகத்தின் ஸ்தாபக உபவேந்தர் பேராசிரியர் எம் .எல் .ஏ. காதர் அவர்களினால் நிகழ்த்தப் படவுள்ளதுடன் , நூல் அறிமுக உரையை இஸ்லாஹியா அரபுக் கல்லூரியின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம் .எச் .எம் .உஸைர் (இஸ்லாஹி) நிகழ்த்தவுள்ளார் .

பெண்களுக்கான தனியான இடவசதி செய்யப்பட்டுள்ளதுடன், நிகழ்வுகள் மஹ்ரிப் தொழுகையுடன் ஆரம்பமாகும் என்று நீதிக்கும் சமாதானதிற்குமான முன்னணி தெரிவித்துள்ளது .

Advertisements

Written by lankamuslim

ஜூன் 28, 2012 இல் 10:24 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

4 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. I don’t know what Pro. Cader has to offer to the audience. He will say (Muslim) yonugsters should stand up for our rights. It will be intepreted (by media) that Professor is brainwashing Muslim youths and prepare them for “Jihad”. That stupidity is enough for the racist elements in the Singhalese community to make a big hoo haa. I’m not an able man to advise an academic like Pro. Cader. Anyway be vigilant and tactful.

    Ahmed Nadvi

    ஜூன் 28, 2012 at 10:54 பிப

  2. hello Ahmed Nadvi,

    If heppn any good things, it should be appreciated other than noncence talking.

    …………………….

    Imthiyas

    ஜூன் 28, 2012 at 11:33 பிப

    • Ahmed Nadvi states supposed to be vigil, because the current trend is to turn youths as arrogant by such function.

      Ali Khan

      ஜூன் 30, 2012 at 2:35 பிப

  3. நல்லது

    md nasir

    ஜூலை 28, 2013 at 2:02 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: