Lankamuslim.org

One World One Ummah

யாழ்பாண முஸ்லிம்களுக்கும் ஒரு காதி நீதிமன்ற கட்டடம்

with one comment

 யாழ் இஷாக்: யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களின் தேவையை முன்னிட்டு காதி நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை ௭டுக்கப்படும் ௭ன யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராசா கூறியுள்ளார். இந்த வருடத்தில் மாத்திரம் இலங்கையின் பல பாகங்களில் 14 காதி நீதி மன்ற கட்ட டங்களை நிர்மானிப்பதற்கு நீதியமைச்சர் ரவூப் ஹகீம் நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த தொடரில் யாழ்பாண முஸ்லிம்களும் ஒரு காதி நீதிமன்றத்தை பெற்றுக்கொள்ள உள்ளனர் .

முஸ்லிம் சிவில் பாதுகாப்பு அமைப்பு ஒழுங்கு செய்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய நீதிபதி மா.கணேசராசா விவாகம்,விவாகரத்து போன்ற சமூகப் சட்ட ஒழுங்குகளுக்கு தீர்வு காணக்கூடியதாக காதி நீதிமன்றத்தை அமைக்க நீதி அமைச்சருடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை ௭டுப்பதாக தெரிவித்தார் . யாழ்.மாநகரசபை பிரதி மேஜர் ௭ம்.ரமீஸ் மௌலவி சுபியான் , பொதுமக்கள் ஒஸ்மானியாக் கல்லூரியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

நீதி அமைச்சினால் 40 இலட்சம் ரூபாய் செலவில் முதல் காதி நீதிமன்றம் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Written by lankamuslim

ஜூன் 6, 2012 இல் 7:50 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. Masha allah
    Thamathu samookatthukkana Vilai mathikka mudiyaatha sevayakave naam ithai kaankinroam,
    Oru varudam neethi amacharaaka irunthathatrku Ithuve muslimkalukku kidaittha perum paakiyam.
    Alhamdulilla
    Iraivan avarukku melum arul puriyattum Ithu ponru anniya neethi amaicharkalal seiya mudiyaatha melum pala nanmaikal samookatthitrkaaka seivathatrku…..

    Aameen.

    Avathaani

    ஜூன் 6, 2012 at 10:48 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: