Lankamuslim.org

“இலங்கை நிலத்தில் இஸ்லாமிய அரசியல் ” நூல் வெளியீடு

with one comment

“இலங்கை நிலத்தில் இஸ்லாமிய அரசியல் ” என்ற புத்தக வெளியீடு எதிர் வரும் 2012-06-02 அன்று சனிக்கிழமை கெகுனுகொள்ள அல் இர்பானிய்யா அரபுக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது . அல் இர்பானிய்யா அரபுக் கல்லூரியில் இறுதியாண்டில் கல்வி கற்கும் அல் ஹாபிழ் தாரிக் சம்ஊன் என்ற மானவறினால் “இலங்கை நிலத்தில் இஸ்லாமிய அரசியல” என்ற நூல் எழுதப்பட்டுள்ளது .

இந்த நிகழ்வில் பிரதம அதீதியாக அல் இர்பானிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் ஐ.எம். இஹ்ஸான் கலந்துகொள்வதுடன் , “இலங்கை நிலத்தில் இஸ்லாமிய அரசியல்’ நூல் பற்றிய விமர்சன உரையை சியம்பலாகஸ்கொடுவ மதீனா தேசிய பாடசாலையின் அதிபர் அஷ்ஷெய்க் மன்சூர் நளீமி நிகழ்த்தவுள்ளார்.

நூல்களை வாங்கி இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்போம்.

Advertisements

Written by lankamuslim

மே 29, 2012 இல் 10:10 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. very good effort

    rezamohideenreza

    மே 29, 2012 at 12:20 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: