Lankamuslim.org

One World One Ummah

பள்ளிவாசல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால் …

with 4 comments

முஹம்மத் அம்ஹர்: பள்ளிவாசல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால் முஸ்லிம்களின் கடுமையான எதிர்ப்பை அரசு சந்திக்க நேரிடும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்த தகவலில் பள்ளிவாசல்களுக்கு எதிராக நாட்டில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவது குறித்து அரசிடமிருந்து இன்னும் உறுதியான எந்தவொரு அறிக்கையும் கிடைக்கவில்லை.

என்று தம்புள்ள பள்ளிவாசல் அகற்றப்படும் என்று தெரிய வந்ததும் அனைவரும் ஆர்பாட்டத்தை நடத்தினர் .அத்துடன் அவர்களின் நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டனர்.ஆனால் ஒன்று, இரண்டு, மூன்று எனக் தொடர்ந்து கொண்டே செல்கிறது .பள்ளிவாசல்களுக்கு எதிராக நாட்டில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் இனியும் தொடரக் கூடாது இதற்கு அரசு முற்றுபுள்ளி வைக்கவேண்டும் .அரசு அவ்வாறு செய்யாவிட்டால் முஸ்லிம் மக்களின் எதிர்ப்பை சந்திக்க வேண்டிய நிலை அரசுக்கு ஏற்படும் .

இவை மார்க்கம் சமந்த பட்ட விடயம் எனவே எம்மால் மௌனமாக இருக்க முடியாது ,அரசியலுக்காக மார்க்கத்தை விட்டுகொடுக்க முடியாது . பள்ளிவாசல்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளவது பாரதூரமான விடயமாகும் அவற்றுக்கு விரைவில் தீர்வு காணப் படவேண்டும் என்றும் ஹசன் அலி தெரிவித்தார்.

Advertisements

Written by lankamuslim

மே 28, 2012 இல் 9:49 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

4 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. veera mulakkam pesiya leader enke ponar?
    intha ulama sapa thoonkutha? or vaai adaikkapaddullatha?

    abdussalam

    மே 28, 2012 at 10:16 பிப

  2. arsiyal vathihele eanna serieenge? verumena sohusu valkai valeva neengle parliment ponieergle.allah vin veetai u pathukanke muyatichi seyamal verum na (vai -mouth) peachu mattuthana? unmayyane, thanmanamulla, arsiyal vathihelain makkalukkahavum allhukkahum sevai seaiveerhalahe………………

  3. வீர வசனம் மட்டும் இச்லாத்தையோ,முச்லீம்கலையோ,பதுகாக்கப்போவதில்லை தம்புல்ல பிரச்சினையின்போது முஸ்லீம் சமூகம் மட்டட்ட மகிழ்ச்சியடைந்தது எமக்கேன் பேச் ஒரு தலைமத்துவன்{acju}இருக்கிரது என்று ஆனால் இவ்வளவு சீக்கிரம் ஆல்ந்த் உரக்கத்தில் இருக்குமென்று நினைக்கவில்லை{உரக்கமா?னட்யிப்பா?} முதல் தடவை அலரிமாலிகைக்குச் சென்ட்ரீர்கள் ஜெனீவாவில் பொய் நின்ரீர்கள் அரசைப் பாதுகாக்க வெற்றியோடு திரும்பினீர்கள். 2ம் தடவைஅலரிமாலிகைக்குச் சென்ட்ரீர்கள் உலமாசபை?யின் வயைமூடி சவியை எடுத்துக்கொன்டு வெளியே தல்லி விட்டார? அதிபர் உடைபடப்போவது அல்லாக்வின் மாலிகை தயவு செய்து முச்லீம் சமூகத்தை பலிகொடுக்காதீர்கள் வெலினாடு சென்று தவரான கருத்தைப் பேசாமல் எமது நட்டில் உன்மையைப் பேசுஙள்.

    farhan

    மே 29, 2012 at 10:24 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: