Lankamuslim.org

Archive for மே 28th, 2012

அமைச்சர்கள் குழு தாருர் ரஹ்மானுக்கு விஜயம்

with 3 comments

இர்ஷாத் றஹ்மத்துல்லா: தெஹிவளை தாருர் ரஹ்மான் பள்ளிவாசலில் தொழுகையினை நிறுத்த வேண்டும் என பெரும்பான்மை மதகுரு்க்களால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் இன்று அங்கு சென்ற அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, றிசாத் பதியுதீன் மற்றும் முஸ்லிம் சமய திணைக்களப் பணிப்பாளர் வை.எல்.எம்.நவவி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மே 28, 2012 at 11:40 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பள்ளிவாசல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால் …

with 4 comments

முஹம்மத் அம்ஹர்: பள்ளிவாசல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால் முஸ்லிம்களின் கடுமையான எதிர்ப்பை அரசு சந்திக்க நேரிடும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்த தகவலில் பள்ளிவாசல்களுக்கு எதிராக நாட்டில் முன்னெடுக்கப்படும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 28, 2012 at 9:49 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

எமது நாட்டு முஸ்லிம் மக்களுக்கு மத வழிபாட்டு உரிமை மறுக்கப் படுகிறது

leave a comment »

அனைத்து இலங்கையர்களுக்கும் தமது மத வழபாடுகளில் ஈடுபட இலங்கை அரசியலமைப்பில் உரிமை வழங்கப்பட்டுள்ளது. எனினும் துரதிஷ்டவசமாக எமது நாட்டு முஸ்லிம் மக்களுக்கு அந்த உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதாக அண்மைக்கால சம்பவங்கள் தெரிவிக்கின்றன. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 28, 2012 at 5:43 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

போருக்குப் பின்னரான இலங்கையில் புனர்நிர்மானம் செய்யப் பட வேண்டிய தமிழ் முஸ்லிம் உறவு.!

leave a comment »

அஷ் ஷெய்க் கலாநிதி மஸிஹுதீன் இனமுல்லாஹ் நளீமி
இனங்களுக்கிடையிலான முறுகல் இன்று நேற்றோ சுதந்திரத்திற்குப் பின்னரோ அதற்கு சற்று முன்னரோ ஆரம்பித்த ஒன்று அல்ல என்பதனை நாம் அறிந்து வைத்துள்ளோம்,  காலனித்துவ படையெடுப்புகளுக்கு முன்பிருந்தே  பண்டைய இலங்கை, வரலாறு நெடுகிலும்  ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்குமிடையிலான போராட்டங்கள் முதல் சேரர் சோழர் பாண்டியர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 28, 2012 at 12:56 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்மைக்கு அமைச்சர் கண்டனம்

with 5 comments

இர்ஷாத் றஹ்மத்துல்லா: அமைச்சர்  றிசாத் பதியுதீன், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் ஆகியோரின் கண்டனங்கள் : தெஹிவாளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற விடிவெள்ளி பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் பௌத்த மத பிக்குகளால் சுற்றிவளைக்கப்பட்டு, இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 28, 2012 at 12:42 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தெஹிவளை தாருர் ரஹ்மான் : செய்திசேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்

leave a comment »

முஹம்மத் அம்ஹர், FM.பர்ஹான்: தெஹிவளை தாருர் ரஹ்மான் பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற கூட்டத்தில் செய்தி சேரிக்கச் சென்ற விடிவெள்ளி பத்திரிகையின் இரு ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 28, 2012 at 12:05 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது