Lankamuslim.org

Archive for மே 27th, 2012

இரா சம்பந்தன் ஆற்றிய முழுமையான உரை உங்கள் பார்வைக்கு

leave a comment »

F.M.பர்ஹான்: ‘குறிப்பாக தமிழ் தேசிய இனத்தின் இறையாண்மைப் பிரச்சினைக்கு நாம் காண முற்படும் எந்த ஒரு தீர்வும் தமிழர் தாயகத்தில் வாழும் முஸ்லிம் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய ஒரு கட்ட மைப்பாக அமைய வேண்டும். அது அவர்களது சமூக – பொருளாதார – அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மே 27, 2012 at 11:12 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இரா சம்பந்தனுடன் காத்தான்குடி சம்மேளனம் சந்திப்பு

with one comment

F.M.பர்ஹான்:  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா சம்பந்தனை காத்தான்குடிக்கு வருகை தருமாறு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் நேற்று(26.5.2012)மாலை அழைப்பு விடுத்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 27, 2012 at 11:10 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு

leave a comment »

உலக நாடுகள் சர்வதேச புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு: இலங்கை  இம்மாதம் 31 ஆம் திகதி தொடக்கம் ஜீன் மாதம் 16 ஆம்திகதி வரையான தினங்களை புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு தினங்களாக அனுஸ்ட்டிக்கவுள்ளது.   மேற்படி நிகழ்வினை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளை இலங்கை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 27, 2012 at 11:05 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தெஹிவளை தாருர் ரஹ்மான் தொடர்பான கூட்டம் சாதகமான , பாதகமான அறிவுறுத்தல்களுடன்

with 2 comments

M.ரிஸ்னி முஹம்மட்: தெஹிவளை பிரதேச தாருர் ரஹ்மான் மஸ்ஜித் , சிறுவர் மதரஸா தொடர்பாக முஸ்லிம் தரப்புக்கும், ஆர்பாட்டகாரர்கள் தரப்புக்கும் இடையில் பொலிசாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் தெஹிவளை ஜெயசிங்க மண்டபத்தில் இன்று மாலை தொடக்கம் நீண்ட நேரமாக இடம்பெறவுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 27, 2012 at 11:00 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சிரியாவில் ஒரே நாளில் 34 குழந்தைகள் உட்பட நூற்றுக் கணக்கானவர்கள் படுகொலை

with 2 comments

சர்வாதிகாரி பஷார் அல் ஆசாத்தின் இராணுவம்  ஒரே நாளில் 34 குழந்தைகள் உட்பட நூற்றுக் கணக்கானவர்களை படுகொலை செய்துள்ளது. சிரியா மக்கள் எழுச்சிக்கு எதிராக சர்வாதிகாரி பஷார் அல் ஆசாத் மிக கடுமையான ஒடுக்கு முறையை மேற்கொண்டு இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோரை கொன்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 27, 2012 at 8:16 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் தலைமையின் மௌனம் : பெளத்த தீவிரவாத்தின் முஸ்லிம்கள் மீதான மேலாதிக்கத்திற்கு உதவுகிறது

with 5 comments

ஏ.அப்துல்லாஹ்
தம்புள்ள மஸ்ஜிதுக்கு வெசக் முடிவடைந்ததும் ஜனாதிபதி தீர்வினை முன்வைப்பார் என்று ஜனாதிபதி தெவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. வெசக் முடிவடைந்து நாட்கள் பல சென்ற போதிலும் தம்புள்ள பள்ளிவாசல் குறித்து ஜனாதிபதி எந்த வொரு அறிவிப்பினையும் மேற்கொள்ளவில்லை.ஆனால் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தம்புள்ள மஸ்ஜித் அங்கருந்து அகற்றப் படாது என்று ஜனாதிபதி தன்னிடம் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார். இது போதுமானது என்று கொள்ள முடியாது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 27, 2012 at 12:59 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

‘முஸ்லிம்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை உரிய விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் ‘ !!

with 3 comments

இர்ஷாத் றஹ்மத்துல்லா: தெஹிவளை தாருர் ரஹ்மான் பள்ளிவாசல் மற்றும் மத்ரஸா தொடர்பில் சில பெரும்பான்மை சமூகத்தினர் ஆரம்பித்துள்ள அத்துமீறல் சம்பவம் குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கவனத்திற்கு, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 27, 2012 at 12:52 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது