Lankamuslim.org

One World One Ummah

Archive for மே 26th, 2012

கொழும்பு உட்பட சில பகுதிகளில் சற்று முன்னர் நில அதிர்வு

with 2 comments

கொழும்பு உட்பட சில பகுதிகளில் சற்று நேரத்திற்கு முன்னர் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கிறது. கொழும்பு, பதியதாலவை, ஹட்டன் மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மே 26, 2012 at 10:54 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புதிய காத்தான்குடி SLMC அலுவலகம் சற்று முன்னர் திறந்து வைக்கப்பட்டது

with one comment

தகவல்: F.M.பர்ஹான், அபூ ரோஸி: மட்டக்களப்பு, புதிய காத்தான்குடி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல்  அலுவலகம் சற்று முன்னர் திறந்து வைக்கப்பட்டது.  காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இன்று திறக்கப்படவிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் புதிய காத்தான்குடி அலுவலகம் ( கடை) இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 26, 2012 at 8:21 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தெஹிவளை தாருர் ரஹ்மான் தொடர்பான இரு தரப்பு கூட்டம் நாளை: இணைப்பு-2

with 5 comments

இணைப்பு-2: தெஹிவளை பிரதேச தாருர் ரஹ்மான் மஸ்ஜித் , சிறுவர் மதரஸா தொடர்பாக முஸ்லிம் தரப்புக்கும், ஆர்பாட்டகாரர்கள் தரப்புக்கும் இடையில் நாளை பொலிசாரினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டம் ஒன்று தெஹிவளை ஜெயசிங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது என அதன் பிரதான நிர்வாகி lankamuslim.org க்கு  தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 26, 2012 at 2:27 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

‘வேர் அறுதலின் வலி’ கவிதை நூல் வெளியீட்டு விழா

leave a comment »

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு முஸ்லிம்களின் பலாத்கார வெளியேற்றத்தை கவிதை வடிவில் ஆவணப்படுத்தும் நோக்குடன் (www.jaffnamuslim.com) யாழ் முஸ்லிம் இணையம் வெளியிடவுள்ள ”வேர் அறுதலின் வலி” என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 02-06-212 அன்று, காலை 10 மணிக்கு, இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 26, 2012 at 2:12 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கல்முனை நிகழ்சிகளில் ஹகீம்

leave a comment »

எஸ்.அஷ்ரப்கான்: கல்முனை மாநகர பிரதேசத்திற்குட்பட்ட 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. சா.தர பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் மாநகர முத்துக்கள் நிகழ்வும் புத்தக வெளியீடும் வெள்ளிக்கிழமை (25) சாய்ந்தமருது கடற்கரை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 26, 2012 at 12:52 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தம்புள்ளை விவகாரத்தில் அரசு சட்ட நடவடிக்கை எடுத்திருந்தால் இது இடம்பெற்றிருக்காது

leave a comment »

முஹம்மத் அம்ஹர்: அன்று தம்புள்ள பள்ளிவாசல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை யெடுத்திருந்தால் இன்று இங்கு தெஹிவளையில் இது இடம்பெற்றிருக்காது என மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 26, 2012 at 10:30 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது