Lankamuslim.org

Archive for மே 17th, 2012

SLMC ,TNA கூட்டணி பேச்சு இடம்பெறவில்லை ஆனால் SLMC அதன் அரசியல் அந்தஸ்தை பேணும்

leave a comment »

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூட்டாக இணைந்து போட்டியிடுவது தொடர்பில்  எந்த பேச்சும் உத்தியோக பூர்வமாக இது வரை இடம்பெறவில்லை என்று வர்த்தக கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் lankamuslim.org க்கு தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மே 17, 2012 at 9:41 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் இனவாதம் தொடர்பில் பாராளுமன்றத்தில் அமைச்சர் றிஷாத்

leave a comment »

தொகுப்பு – இர்ஷாத் றஹ்மத்துல்லா: வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு இடைஞ்சல் கொடுத்தால்,வடக்கு-கிழக்கு முஸ்லிம்கள் இழந்தவற்றை பெற்றுக் கொள்ள தனியான ஆணைக்குழுவினை ஏற்படுத்த ஜனாதிபதியிடம் கோற வேண்டியேற்படும்- இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 17, 2012 at 6:48 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

வாகன விபத்தில் இலங்கை றக்பி அணியின் பிரபல உறுப்பினர் வபாத்

with one comment

இன்று காலை கொழும்பு நாரஹன்பிட்டியில் எரிந்த ஒருவரின் உடலும் ,காரும் மீட்கப்பட்டது. மதிலொன்றில் மோதுண்டிருந்த காரிலிருந்து இந்த ஜனாஸா மீட்கப்பட்டது. வபாத்தானவர் இலங்கை றக்பி அணியின் பிரபல உறுப்பினரான வஸிம் தாஜுதீன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார் . இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 17, 2012 at 4:59 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் வடக்கு முஸ்லிம் மீள்குடியேற்றத்தை பார்வையிட்டார்

with one comment

இர்ஷாத் றஹ்மத்துல்லா: வடக்கில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம்களது நிலை குறித்து இலங்கை ஜனாதிபதி மற்றும் தூதுவர்களின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாக இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சீமா எலாஹி பலுஜி தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 17, 2012 at 4:11 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மண்ணெண்ணெய் மற்றும் டீசல் விலை குறைப்பு தொடர்பாக அரசு ஆலோசனை ?

leave a comment »

மண்ணெண்ணெய் மற்றும் டீசல் என்பவற்றின் விலைகள் குறைப்பது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது. உலக சந்தையில் எரிபொருள் விலைகள் குறைவடைவதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் அவ்வாறு விலைகள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 17, 2012 at 1:10 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஊடக செய்திகள் தொடர்பாக ACJU அறிக்கை

with 3 comments

சவூதி அரேபியா ரியாத் நகரில் அகில இலங்கை ஜம்இயதுல் உலமா தலைவர் ரிஸ்வி முப்தி அவர்கள் தெரிவித்த கருத்துகள் தொடர்பில் சில ஊடங்கள் தவறான தகவலை வெளியிட்டமைக்கு அகில இலங்கை ஜம்இயதுல் உலமா  வருந்துகிறது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 17, 2012 at 9:15 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தம்புள்ளை முஸ்லிம்களை அச்சுறுத்தி தபால்மூலம் கடிதம்

with one comment

இணைப்பு-2: தம்புள்ளை புனித பூமியிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு அச்சுறுத்தி தம்புள்ளை நகர முஸ்லிம்களுக்கு தபால் மூலம் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 17, 2012 at 9:14 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது