Lankamuslim.org

Archive for மே 16th, 2012

இலங்கை மீதான பயங்கரவாத தாக்குதல்களுக்கு இந்தியப் புலனாய்வு அமைப்புகள் பலமான பங்களிப்பு வழங்கியுள்ளது

with one comment

1980 களின் நடுப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு திட்டமிடுதல் மற்றும் நிறைவேற்றுதலில் இந்தியப் புலனாய்வு அமைப்புகள் வலுவாக பங்களித்திருக்கின்றன என்பதுடன் யுத்தம் மூன்று தாப்தங்களாக நீடிப்பதற்கு இந்தியாவே பிரதான காரணமாக இருந்தது என்று ஜனாதிபதியின் யெலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மே 16, 2012 at 9:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பிரபாகரன் தலைமையில் தனி ஈழம் அமைய இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி விரும்பினார்

with one comment

இலங்கையில் பிரபாகரன் தலைமையில் தனி ஈழம் அமைய இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி விரும்பியதாக தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 16, 2012 at 8:07 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அட்டாளைச்சேனை குடும்பஸ்தர் சவூதி வாகன விபத்தில் வபாத்

leave a comment »

சஹீத் அஹமட் : அட்டாளைச்சேனை குடும்பஸ்தர் சவூதி வாகன விபத்தில் வபாத் .அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை முன்னாள் சர்த்தி உத்தியோகத்தர் எஸ்.எல்.ஏ.காதர் சவூதி அரேபியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாகன விபத் தொன்றில் வபாத்தானார் . இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 16, 2012 at 7:17 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

எந்தவித இனவாத சக்திகளும் தலைதூக்க நாம் இடமளிக்க மாட்டோம்

with 6 comments

“சிங்களவர்களாக இருந்தாலும் தமிழர்கள் அல்லது முஸ்லிம்களாக இருந்தாலும் அனைத்துவிதமான இனவாதத்தையும் நாம் நிராகரிக்கிறோம். இலங்கையில் எந்தவித இனவாத சக்திகளும் தலைதூக்க நாம் இடமளிக்க மாட்டோம்” என ஜனாதிபதி நேற்று தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 16, 2012 at 8:33 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தம்புள்ளை புனித பூமி பிரதேச அபிவிருத்தி பணிகள் நகர அபிவிருத்தி அதிகார சபையிடம்

with 3 comments

தம்புள்ளை புனித பூமி பிரதேச அபிவிருத்தி பணிகளை நகர அபிவிருத்தி அதிகார-UDA- சபையிடம் கையளிக்க தீர்மானிக்கப் பட்டுள்ளது என்று தம்புள்ளை ரங்கிரி ரஜமஹா விகாரையின் விகாராதிபதி இனாமலுவ சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார் . இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 16, 2012 at 8:03 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது