Lankamuslim.org

ஜம்இயதுல் உலமாவின் தலைவர் முஸ்லிம் சமூகத்திற்கு விளக்கம் வழங்கக் கடமைப்பட்டுள்ளார்

with one comment

அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி கடந்த 04 ஆம் திகதி வெள்ளிகிழமை சவூதியில் ஆற்றிய உரை இலங்கை முஸ்லிம் சமூகத்தை அதிர்ச்சிக்கு உட்படுத்தியுள்ளது என்றும் அவரின் உரை என்னை தம்புள்ள மஸ்ஜித் உடைப்பை நியாப்படுத்தி பேசுவதற்கு சுமங்கள தேரேரால் இவர் சவூதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாரா ? என ஒரு கணம் எண்ணத் தோன்றியது தோன்றியது என எழுத்தாளரும் ஊடவியலாலருமான லதீப் பாரூக் தனது ஆங்கில கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரின் கட்டுரையில் ‘நகர அபிவிருத்தி திட்டங்கள் சிலவற்றுக்காக கண்டி நகரிலுள்ள லைன் பள்ளிவாசலை உடைப்பதற்கு கண்டி மாவட்ட முஸ்லிம்கள் அனுமதி வழங்கினர். இதேபோன்று, நிமல் வீதி பள்ளிவாசலுக்கு அருகில் நெருஞ்சாலை நிர்மாணத்துக்கு இடமளிப்பதற்காக, பள்ளிவாசலுக்கு ஒதுக்கப்பட்ட காணியிலிருந்து வெகு தூரத்தில் பள்ளிவாசலை நிர்மாணித்தோம் என றிஸ்வி முப்தி தெரிவித்திருந்த தகவலை மறுத்துள்ளார் கட்டுரையாளர் கண்டியில் லைன் மஸ்ஜித் உட்பட எந்த மஸ்ஜிதும் இடிக்கப்படவும் இல்லை அகற்றப்படவும் இல்லை என்று கண்டி பிரதேச மக்கள் தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார் .

மேலும் அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி தான் தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு முஸ்லிம் சமூகத்திற்கு விளக்கத்தை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் .

அந்த கட்டுடையின் முழுமையான வடிவம்:
Rizvi Muthi’s call for compromise on Dambula Mosque, Rewarding hooliganism and sell out of the community

..

Advertisements

Written by lankamuslim

மே 13, 2012 இல் 9:42 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. lankamuslim.org
    Commenting facility is disabled for this news item, by the lankamuslim.org administrators

    Lankamuslim Administrators

    மே 14, 2012 at 9:50 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: