Lankamuslim.org

One World One Ummah

Archive for மே 6th, 2012

தம்புள்ளை ரங்கிரி ரஜமஹா விகாராதிபதி பேட்டியின் தமிழ் வடிவம்

with 15 comments

M.ரிஸ்னி முஹம்மட்: தம்புள்ளை ரங்கிரி ரஜமஹா விகாரையின் விகாராதிபதி இனாமலுவ சுமங்கள தேரரை சண்டே லீடர் ஊடகவியலாளர் நிரஞ்சலா ஆரியவன்ஷா சந்தித்து பேட்டி கண்டுள்ளார் . அதிகார தோரணையில் அந்த பெண் ஊடகவியலாளரையும் மிரட்டியுள்ள தம்புள்ளை ரங்கிரி ரஜமஹா விகாராதிபதி. தனது 65 ஆண்டுகால மஸ்ஜிதுக்கு எதிரான வன்முறைகளையும் நியாயப்படுத்தியுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மே 6, 2012 at 3:11 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் காங்கிரஸ் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் ஏற்படவிருந்த யுத்தத்தை தடுத்து நிறுத்தியுள்ளது

with 3 comments

F.M.பர்ஹான்: 18ஆவது அரசியல் யாப்பு திருத்தத்துக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்ஆதரவு அளித்திருக்கா விட்டால் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என தெரிவு செய்வதில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் இன்று யுத்தம் வெடித்திருக்கும். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 6, 2012 at 3:10 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய காங்கிரஸ் அங்குரார்பணமும் தமிழ் பயங்கரவாதமும் !!

with one comment

எஸ்.எம்.எம்.பஷீர்
இலங்கைத் தமிழ் கட்சிகளை இணைத்து உருவாக்கப்பட்டதாக பிரகடனப்படுத்தப்பட்ட தமிழ் தேசியக் காங்கிரஸ் எனும் அமைப்பின் அங்குரார்பண நிகழ்வு 30 ஏப்ரல் 2012ல் பிரித்தானிய நாடாளுமன்ற குழு அரை இலக்கம் பத்தில் என்பீல்ட் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் அன்டி லவ் தலைமையில் நடைபெற்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 6, 2012 at 10:49 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

அரசின் இஸ்திரத்தன்மைக்கு முஸ்லிம் காங்கிரஸ் உதவியுள்ளது

leave a comment »

F.M.பர்ஹான்: இலங்கையில் அரசின் இஸ்திரத்தன்மையை பேணுவதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உதவியுள்ளதாக நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 6, 2012 at 10:40 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிழக்கு காணிப் பிரச்சினைகள் தொடர்பாக முறைப்பாடுகள் 15ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கவேண்டும்

leave a comment »

முஆவிய்யா: கிழக்கு மாகாண காணி ஆணையாளர் டி.டி. அநுரதர்மதாச அவர்களினால் கிழக்கு மாகாண மக்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைகளை ஆராயவென மாவட்டம் தோறும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 6, 2012 at 9:12 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட தமிழ் பிரதேசங்களின் குறைகள் விரிவாக ஆராயப்பட்டது.

leave a comment »

கல்முனை செய்தியாளர் : கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் அவர்களுக்கும் ஐக்கிய வணிகர் அமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு முதல்வர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 6, 2012 at 8:01 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது