Lankamuslim.org

One World One Ummah

இலங்கையில் சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியத்தின் கிளை விரைவில் ?

leave a comment »

இது தொடர்பாக அஷ்ஷெய்க் கலாநிதி மஸிஹுதீன் இனாமுல்லாஹ் தெரிவித்திருக்கும் தகவலில் : அண்மையில் அமைச்சர் ரஊப் ஹகீம் அவர்களோடு நீதியமைச்சின் தூதுக்குழுவில் கட்டார் தேசத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த பொழுது கலாநிதி யூசுப் அல் கர்ழாவி அவர்களுடன் பிரத்தியேக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டோம்,

அவர்களோடு பல்வேறு விடயங்களை கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது, சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியத்தின் தலைவரான அவர் இலங்கையில் அதன் பிரதிநிதியாக செயற்படுமாறு சிபாரிசு செய்ததோடு கட்டரில் உள்ள அந்த அமைப்பின் தலைமையகம் சென்று உரிய வழிகாட்டல்களை பெற்றுக்கொள்ளுமாறும் வலியுறுத்தினார்,

அதன்படி மறுநாள் அதன் செயலாளர் நாயகம் கலாநிதி அலி மொஹியித்தீன் அல்-கர்ராஹ் தாகி அவர்களையும் நிறைவேறுப் பணிப்பாளர் முஹம்மத் ரஷீடி அவர்களையும் நான் சென்று சந்தித்தேன்.

இன்ஷா அல்லாஹ் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் இலங்கையிலுள்ள சகல இஸ்லாமிய நிறுவனங்களின் இரண்டு பிரதி நிதிகளையும் அவர்களது எதிர்பார்க்கின்ற தகைமைகளை உடைய அறிஞர்களையும் கொண்ட ஒரு இலங்கை கிளையை இஸ்தாபிப்பதே எனது பணியாகும் என்று தெரிவித்துள்ளார் .

Advertisements

Written by lankamuslim

மே 3, 2012 இல் 4:01 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: