Lankamuslim.org

One World One Ummah

Archive for மே 3rd, 2012

அவுஸ்திரேலிய குடிவரவு குடியகழ்வு அமைச்சர் ஹகீம் சந்திப்பு

leave a comment »

F.M.பர்ஹான்: நாடுகளுக்கிடையே சட்ட விரோதமாக ஆட்களை கொண்டு செல்லும் குற்றச்செயலை முறியடிப்பதற்கு அவுஸ்திரேலியாவும் இலங்கையும் கூட்டாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய முக்கிய கலந்துரையாடலொன்று நீதியமைச்சரும், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மே 3, 2012 at 10:35 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புத்தளம் நகரில் தீ விபத்து

leave a comment »

புத்தளம் செய்தியாளர் :புத்தளம் நகரில் இன்று பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று வர்த்தக நிலையங்களுக்கு சேதமடைந்துள்ளன. இந்த தீயினால் ஒரு புடவை வர்த்தக நிலையம், மற்றும் ஒரு இலத்திரணியல் வர்த்தக நிலையம் என்பன முற்றாக சேதமடைந்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 3, 2012 at 4:36 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கையில் அல்கைதா ? ‘மவ்பிம’ பத்திரிகை

with 2 comments

அப்துல்லாஹ்
கடந்த வாரம் (29.04.2012) வெளிவந்த ‘மவ்பிம’ எனப்படும் இலங்கையின் பிரபல சிங்களப் பத்திரிகையில் அல்கைதா எனப்படும் இஸ்லாமிய ஆயுதக் குழு தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. மேற்படி பத்திரிகையின் முன்பக்க பிரதான தலைப்புச் செதியாகவும் இது அமைந்திருந்தமை நிலைமையின் பாரதூரத்தைக் காட்டுகிறது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 3, 2012 at 4:15 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கையில் சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியத்தின் கிளை விரைவில் ?

leave a comment »

இது தொடர்பாக அஷ்ஷெய்க் கலாநிதி மஸிஹுதீன் இனாமுல்லாஹ் தெரிவித்திருக்கும் தகவலில் : அண்மையில் அமைச்சர் ரஊப் ஹகீம் அவர்களோடு நீதியமைச்சின் தூதுக்குழுவில் கட்டார் தேசத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த பொழுது கலாநிதி யூசுப் அல் கர்ழாவி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 3, 2012 at 4:01 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புனித பூமிக்கு ‘புனிதம்’ எங்கிருந்து வருகிறது?

with 11 comments

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
தலைவர் , இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி: புனித பூமி, புனிதமானது. ஒரு மதத்தின் கௌரவங்களில் ஒன்றாக அது திகழ்கிறது. அதனைப் பாதுகாப்பதும் அதன் மரபுரிமையை கௌரவிப்பதும் அம்மத்தை சேர்ந்தவர்களது மட்டுமல்ல அனைத்து மக்களதும் கடப்பாடாகும். இந்த விடயத்தில் இஸ்லாத்தை மார்க்கமாகக் கொண்ட எமக்கு புரிந்துணர்வு இருக்கிறது. காரணம் இஸ்லாம் மார்க்கமும் தனக்குரிய புனித பூமிகளை பிரகடனம் செய்திருக்கிறது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 3, 2012 at 9:34 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

சம்பந்தரின் புரட்சிகரமாற்றத்தை அரசாங்கம் வரவேற்க வேண்டும்

leave a comment »

இலங்கையின் தேசியக் கொடியை ஏந்தி நிலையான அரசியல் தீர்வுக்கு தயார் என்ற பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தனின் அறிவிப்பு நாட்டில் உருவாகியுள்ள புரட்சிகரமாற்றமாகும். அரசாங்கமிதனை வரவேற்க வேண்டும் என்று சிரேஷ்ட அமைச்சரும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 3, 2012 at 8:29 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜனாதிபதி ஜம்இயத்துல் உலமா சந்திப்பு இடம்பெற்றுள்ளது

with 2 comments

அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா ஜனாதிபதியை சந்தித்து பேசியுள்ளது. இந்த சந்திப்பு இரு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றாலும் அது  தொடர்பான தகவல்கள் சில காரணங்களால் ஜம்இயத்துல் உலமா வெளியிடவில்லை அது தொடர்பான விபரங்கள் இன்று வெளியிடப்படவுள்ளது அது தொடர்பான விபரங்கள் பின்னர் பதிவு செய்யப்படும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 3, 2012 at 8:15 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது