Lankamuslim.org

One World One Ummah

Archive for மே 2nd, 2012

ஜனாதிபதி சந்திப்பு இன்னும் இடம்பெறவில்லை ,அமைச்சர் பசிலுடனான சந்திப்பு இடம்பெற்றது

with one comment

தம்புள்ள மஸ்ஜித் விடயம் தொடர்பில் அகில இலங்கை ஜம்இயத்துல் உலமாவுக்கும் ஜனதிபதிக்கும் இடையிலான எதிர்பார்க்கப்படும் சந்திப்பு இன்னும் இடம்பெறவில்லை. ஆனால் மஸ்ஜித் தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் சகோதரருமான பசில் ராஜபக்ஷ்சவை ஜம்இயத்துல்  உலமா சந்து பேசியுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மே 2, 2012 at 4:16 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அறிக்கை

with 2 comments

சிறுபான்மை மக்களின் உரிமைகளை வழங்கவில்லை என்ற சர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தைக் கையாளும் விதம் மனித உரிமைக் குற்றச்சாட்டை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 2, 2012 at 3:55 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நான் இன்னும் ஜனாதிபதியின் வாயை பார்த்தவாறுதான் இருக்கிறேன்

with 2 comments

இஷாம் மார்க்
ஒரு முஸ்லிம் வாலிபனின் ஆதங்கம் :தம்புள்ளை ஹைரியா பள்ளிவாயல் எங்கள் நாட்டு ஜனாதிபதி கொரியா விஜயம் மேற்கொள்ள முன்பு நடைபெற்றதை எல்லோரும் அறிவார்கள். அந்த விடயத்தின் பின்பு இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு கிடையில் ஒரு பதற்றம் என்ன செய்வது என்று ஒன்றும் புரியாத கலக்கம். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 2, 2012 at 2:41 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அரசியல் இலாபங்களுக்காக தமது நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்ததில்லை

leave a comment »

இர்ஷாத் றஹ்மத்துல்லா: இலங்கை முஸ்லிம்களின் எதிர் காலம், இருப்பு, பாதுகாப்பு, உரிமை சார்ந்த விடயங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தூய்மையுடன் செயற்படுகிறது. முஸ்லிம் சமூகத்தினை அடகுவைத்து அதன் மீது அரசியல் இலாபம் பெற ஒரு போதும் எமது கட்சி நினைத்ததுமில்லை, இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 2, 2012 at 2:20 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது