Lankamuslim.org

One World One Ummah

தம்புள்ளை பள்ளிவாசலை அங்கிருந்து அகற்ற முடியாது: முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது

with 2 comments

தம்புள்ளை பள்ளிவாசலை அங்கிருந்து அகற்ற முடியாது என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதாக அதன் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தெரிவித்துள்ளார் . இந்த முடிவு  இன்று கூடிய முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.இந்த விவகாரம் உண்மையில் விசமத்தனமாகக் கிளப்பப்பட்டது என்று கூறிய அமைச்சர், காணிகளை அபகரித்து, பள்ளிவாசல்களை கட்டுகிற ஒரு கூட்டமாக முஸ்லிம்களை காண்பிக்கும் ஒரு முயற்சியே இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் அரசாங்க உயர்மட்டத்தில் ஆரம்பத்தில் ஒரு தடுமாற்றம் காணப்பட்டதாக கூறிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள், ஆனால், அரசாங்கத்துக்கு உள்ளே இருக்கும் தீவிரபோக்குடைய சக்திகள் சட்டத்தை தமது கையில் எடுத்துக்கொள்வதற்கு இடம்தராத வகையில் அரசாங்கம் நடந்துகொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பான முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீடம்  முடிவெடுத்துள்ளது  அவர் குறிப்பிட்டுள்ளார் .

அமைச்சர் ரவூப் ஹக்கீம் BBC க்கு வழங்கியுள்ள செய்தி:

Advertisements

Written by lankamuslim

ஏப்ரல் 28, 2012 இல் 11:25 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

2 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. i thing its a best decision taken by SLMC, also should fallow other Muslim MPs who was slmc during mr ashraff , and the current government MPs, we srilanka muslim expect this,

    aa

    ஏப்ரல் 29, 2012 at 12:59 பிப

  2. Very Good decision

    Rahman Al-Sheikih

    ஏப்ரல் 29, 2012 at 5:55 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: