Lankamuslim.org

One World One Ummah

இலங்கையின் இடண்டாவது பெரும்பான்மை முஸ்லிம்கள் ?

with 2 comments

AC.நவாஸ்தீன்: இலங்கையின் இடண்டாவது பெரும்பான்மையாக முதல் சிறுபான்மையாக முஸ்லிம்கள் வரக்கூடிய நிலை இருப்பதாக இந்த ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு காட்டுவதாக தெரிவிக்கபடுகிறது . கடந்த சக்தி தொலைக்காட்சி மின்னல் நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினரும் Video நிகழ்ச்சி நடத்துபவருமான ஸ்ரீ ரங்கா இலங்கையில் முதலாவது சிறுபான்மையாக முஸ்லிம்கள் வர இருப்பதற்கான வாய்ப்பை தகவல்கள் காட்டுவதாக தெரிவித்துள்ளார் .

முஸ்லிம்கள் இரண்டாவது பெரும்பான்மையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இலங்கையின் சனத்தொகை தற்போது 2 கோடியை கடந்துள்ளதாக, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.இதேவேளை இலங்கையின் சனத்தொகை வளர்ச்சி வேகம் குறைவடைந்து வருகின்றமையை அவதானிக்க முடிவதாகஇ சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இதற்கு முன்னர் நாடு முழுவதும் கடந்த 1981ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த காலப்பகுதியில் இலங்கையின் சனத்தொகை ஒருகோடியே நாற்பத்து எட்டு லட்சமாக காணப்பட்டது. 2001ஆம் ஆண்டு இலங்கையில் சனத்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட போதும், யுத்தம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதனை மேற்கொள்ள முடியாதிருந்தது.

எவ்வாறாயினும், மாவட்ட அரசாங்க அதிபர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், அந்த காலப்பகுதியில் ஒருகோடியே 78 லட்சமாக சனத்தொகை காணப்பட்டது. எனினும்இ தற்போது யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கையின் வடக்கு கிழக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பில், இலங்கையின் சனத்தொகை இரண்டு கோடியே இரண்டு லட்சத்தை அண்மித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கையின் இடண்டாவது பெரும்பான்மையா முஸ்லிம்

Advertisements

Written by lankamuslim

ஏப்ரல் 26, 2012 இல் 6:14 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

2 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. ha ha ha……..
    Emathu samoohathin pilavu intru thesiya reethiyil naaradikkappaduhintrathu

    I think ellarum sernthu ninnu intha prblm ku theerivu kanda ethirkalathule vote keakkum poathu itha sollikkadduvanga appo atha yaaru sencha? Enda kealvi varum athan ippave avanga ithule alert a irukkanga
    Ovvoru arasiyal vaathiyum ippave arikka viduraanga naan itha senchan atha senchan endu bt nadanthau enna??????

    Ranga solliththan namakku islam theriya veanduma?? Ellap puhalum iraivanukku entru???
    Enga poai mudiyappoahotho?????

    voiceofummah

    ஏப்ரல் 27, 2012 at 9:22 முப

  2. It’s all politics and so far no confirmation received. Better to prevent publish such issues.

    Mohammed

    ஏப்ரல் 27, 2012 at 1:20 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: