Lankamuslim.org

இன்று நாடு பூராவும் முஸ்லிம்கள் நோன்பு நாளை 2500ஜும்ஆ மஸ்ஜிதுகளின் முற்றவெளி பிராத்தனை

with 15 comments

இன்று நாடுபூராவும் உள்ள முஸ்லிம்கள் நோன்பு நோற்றுள்ளனர். ரமழான் நோன்புக்காலம் போன்று இன்றைய அதிகாலை சஹர் நேரம் காணப்பட்டதாகவும் சுபாஹ் தொழுகைக்கு அதிகமான முஸ்லிம்கள் பங்கு பற்றியதாகவும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர், முஸ்லிம்கள் அதிகமாக வாழும் கிழக்கு மாகாணத்தின் பரவலாக நோன்பு நோற்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர், பொத்துவில், அக்கரைபற்று, ஓட்டமாவடி போன்ற பகுதிகளிலும் திருகோணமலை , கிண்ணியா அடங்கலான ஏனைய இடங்களிலும் அதேபோன்று கண்டி ,அக்குரணை , மாத்தளை ,புத்தளம் ஆகிய இடங்களிலும் இன்னும் இங்கையின் முஸ்லிம்கள் வாழும் பல பாகங்களிலும் நோன்பு பெரியளவில் நோற்கப் பட்டுள்ளது என்று நாம் பெற்றுக்கொண்ட தகவல்கள்  தெரிவிக்கின்றது .

தம்புள்ள ஜும்ஆ மஸ்ஜித் தாக்கப்பட்டமை தொடர்பில் இன்று வியாழக்கிழமையன்று -26- நோன்பு நோற்று வெள்ளிக்கிழமை ஜுமுஆவுக்கு சமுகந்தரும் யாவரும் பள்ளிவாசல் முற்றவெளியில் ஒன்றுதிரண்டு குறித்த செயலில் ஈடுபட்டோருக்கு உரியதை வழங்கவேண்டும் எனவும் நேர்வழி நாடி நிற்போருக்கு அதனை அல்லாஹ் வழங்கவேண்டுமெனவும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நாடு பூராவுமுள்ள முஸ்லிம்களிடம் கோரிக்கி விடுத்திருந்தது என்பது குறிப்பிடதக்கது .

அதேவேளை நாளை இலங்கையில் இருக்கும் 2500 க்கும் அதிகமான ஜும்ஆ மஸ்ஜிதுகளின் முற்றவெளியில் ஒன்றுதிரண்டு குறித்த செயலில் ஈடுபட்டோருக்கு உரியதை வழங்கவேண்டும் எனவும் நேர்வழி நாடி நிற்போருக்கு அதனை அல்லாஹ் வழங்கவேண்டுமெனவும் முஸ்லிம்கள் முற்றவெளி பிராத்தனையில் ஈடுபடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

Advertisements

Written by lankamuslim

ஏப்ரல் 26, 2012 இல் 11:27 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

15 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. Masha Allah

    Ijazz Iqbal

    ஏப்ரல் 26, 2012 at 9:18 முப

  2. MashaALLAH

    mjm.ziyaulhaq

    ஏப்ரல் 26, 2012 at 9:43 முப

  3. அல்லாஹ்வே மாபெரும் நீதிவான் ; அவனிடமே கையேந்துவோம்.

    Iraiyadiyaan

    ஏப்ரல் 26, 2012 at 12:06 பிப

  4. masha allah

    abdul

    ஏப்ரல் 26, 2012 at 1:58 பிப

  5. Moothur muslimkal 50,000 perai maranthu vitteerhale? awarhalum inru nonbuthan…..

    Yasir - Qatar

    ஏப்ரல் 26, 2012 at 3:26 பிப

  6. Allah is the great judge for this

    Thazeem-Horowpothana

    ஏப்ரல் 26, 2012 at 3:31 பிப

  7. Good guidance to the society..May Allah accept our duas..Ameen.

    Ghous

    ஏப்ரல் 26, 2012 at 4:56 பிப

  8. Allahu akber allahu akber…. masaallah…..

    Rinas

    ஏப்ரல் 26, 2012 at 5:14 பிப

  9. Masha Allah

    mrmriswan

    ஏப்ரல் 26, 2012 at 5:34 பிப

  10. masa allah muslim unite for the sake of allah.i think its the greatest victory i ever seen in my life.including politician.

    analyser

    ஏப்ரல் 26, 2012 at 7:30 பிப

  11. masha allah

    Thaiyib. A .Cader

    ஏப்ரல் 26, 2012 at 9:01 பிப

  12. யா அல்லாஹ் இலங்கை முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்தவாயாஹா!!!

    Ahamed

    ஏப்ரல் 26, 2012 at 10:05 பிப

  13. This a very good and praiseworthy decision by the Jameeathul Ulema. This an eye opener for all Srilankans. Allah is the King of Kings (Malikul Mulk) and ther would not be an aorta of injustice and the perpetrators would find their end ….. They are peanuts compared to the infifdels of Makkah, All the world has seen what happedned to the people whi chased muslims form their birthplacem who murdered muslims inside the mosque. Allah knws best.

    Dr. Rumi London

    ஏப்ரல் 27, 2012 at 1:16 முப

  14. Sammanthurailum anrada nadavadikkaihal mudakkappaddu mulunal Harthal anusdikkappaddathu.

    ramees

    ஏப்ரல் 27, 2012 at 10:01 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: