Lankamuslim.org

One World One Ummah

தம்புள்ள ரங்கிரி FM தடை செய்யப்படவேண்டும் :நீதியமைச்சர்

leave a comment »

 சஹீத் அஹமட் : ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹகீம் தம்புள்ள ரங்கிரி வானொலியை அரசாங்கள் தடை செய்யப்படவேண்டு என்று தெரிவித்தார். அவர் காத்தான்குடியில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய மேற்கண்ட வாறு தெரிவித்தார்.படங்கள்

அவர் மேலும் தெரிவித்ததாவது: நான் நேற்று கொழும்பில் இருந்து தம்புள்ள போகும் வழியில் எனது வாக்கத்தில் ரங்கிரி வானொலியை சுமார் ௨ மணித்தியாலங்கள் கோட்டுகொண்டு வந்தேன் அ அது மிகவும் மோசமான முறையில் முஸ்லிம்களுக்கு எதிரான திட்ட மிட் டு இனவாதத்தை தூபமிடும் பரப்புரை செய்கிறது அந்த வானொலி அரசாங்கத்தினால் தடைசெய்யபடவேண்டும் .

பேச்சுசுதந்திரம் என்பது அனைவருக்கும் உறுதிப் படுத்தப் பட்ட விடயம் அதை எவரும் பறிக்க முடியாது. அது தொடர்பாக இலங்கை யாப்பில் ௧௪ வது சரத் வலியுறுத்துகிறது .ஆனால் பேச்சு சுதந்திரத்தை ஒருசில காரங்களுகாக தடுக்கலாம் தடை செய்யலாம் ,பறிக்கலாம் குறிப்பாக இனங்களுக்கு இடையில் மதங்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்த முற்பட்டால் அந்த கருது சுததிதிரத்தை பறிக்க முடியும் அதற்கு யாப்பு அனுமதிக்கிறது இந்த நாட்டின் யாப்பை பாதுகாப்பதாக நான் உட்பட சத்திய பிரமாணம் செய்த அரசியல் வாதிகளுக்கு இதை தடை செய்யுமாறு கோரமுடியும் என்றும் தெரிவித்தார் .

தம்புள்ளையில் மிக சிறுபான்மையான கூட்டத்தினர் வெளி ஊர்களில் இருந்து குண்டர்களை கொண்டுவந்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர் அரசாங்கள் வழங்கியுள்ள வானொலியை தவறாக பயன்படுத்து கின்றனர் என்றும் தெரிவித்தார் .

Advertisements

Written by lankamuslim

ஏப்ரல் 23, 2012 இல் 10:44 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: