Lankamuslim.org

“இலங்கை வாழ் முஸ்லிம்களே! -யூஸுப் அல் கர்ழாவி

with 4 comments

இணைப்பு -2: நீங்கள் உலகளாவிய முஸ்லிம் உம்மத்தின் ஒரு பகுதியினர், நீங்கள் தனித்தவர்கள் அல்லர் உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் நீங்கள் எங்களில் ஒரு பகுதியினர், நாங்கள் உங்களில் ஒரு பகுதியினர், தனித்துவம் காத்து பெரும்பான்மையினருடன் சேர்ந்து வாழுங்கள் உங்களை தனிமைப் படுத்திக் கொள்ளாதீர்கள்,

உங்களது இஸ்லாமிய ஆளுமையை இழந்து விடாதீர்கள், சர்வதேச முஸ்லிம் உம்மத்துடனும், அண்டை அயல் நாடுகளிலுமுள்ள முஸ்லிம் சமூகங்களுடனும் நீங்கள் உறவுகளை வலுப் படுத்திக் கொள்ளுங்கள், நீங்கள் ஜாமாத்தே இஸ்லாமியினராக, தப்லீகிகளாக, இக்வாநிகளாக இன்னும் இன்னோரன்ன இஸ்லாமிய அமைப்புகளாக பல்வேறு இஸ்லாமிய கலாபீட பட்டதாரிகளாக இருந்தபோதும் எமது நலன்கள் பொதுவானவை, நாம் எதிர்கொள்ளும் சவால்கள் பொதுவானவை என்பதனை மறந்து விடாதீர்கள்,

நீங்கள் அவற்றிற்குமுன்னால் ஒரு மனிதரைப் போன்று ஒற்றுமைப் பட்டு செயற்படுங்கள், சிறுபான்மையினர் என்றால் பலவீனமானவர் என்று தாழ்வு மனப் பான்மை கொள்ளாதீர்கள், வேற்றுமைகள் நிறைந்த பெரும்பான்மையினர் மத்தியில் ஒற்றுமையுள்ள சிறுபான்மையினர் பலம் வாய்ந்தவர்கள் என்பதனை உங்களுக்கு நான் வலியுறுத்துகிறேன். உங்களுடன் நாங்கள் இருக்கிறோம், முஸ்லிம் உலகம் இருக்கிறது அந்த உறவுகளை நீங்கள் கட்டி எழுப்பிக் கொள்ளுங்கள், உங்களது அழைப்புகளுக்கு செவிமடுக்க ஒரு ஈமானிய சமுதாயம் இருக்கிறது”. – அல்லாமா யூஸுப் அல் கர்ழாவி – தலைவர் சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியம்.

وقد رحب فضيلته بالوفد الكريم وأعرب عن سروره بلقائه، والاطلاع على أحوال المسلمين في تلك البلاد، مؤكدا أن الأمة الإسلامية جسد واحد، وأن المسلمين في سريلانكا جزء من الأمة الإسلامية الكبرى، ولا ينبغي لهم الشعور بأنهم أقلية بلا دعم أو مدد، فنحن وكل المسلمين معهم نؤيدهم ونساعدهم، ونشد أزرهم، ونقوي عزمهم، ونبذل لهم النصح والمشورة؛ فإن الإسلام يجمعنا، والأخوة تضمنا “إنما المؤمنون إخوة”.

وبدأ فضيلته نصيحته بذكر تجربته السابقة مع مسلمي أوربا حين تم تأسيس المجلس الأوربي للإفتاء والبحوث – الذي يترأسه الشيخ – بهدف متابعة الأقليات المسلمة في أوربا ومراقبة أحوالهم، ومد يد العون والمساعدة لهم، وإفتائهم فيما يستجد لهم من أمور خاصة بهم: في الزواج والطلاق وشؤون الأسرة، وفي المعاملات المالية وغيرها، مؤكدا أن الأقليات لها أحكامها الخاصة، وفتاواها الخاصة؛ بحكم أنهم أقلية ذات دين وعقيدة، تعيش وسط أكثرية مخالفة لها في الدين

அந்த தகவலை முழுமையாக பார்க்க:

وزير العدل السريلانكي يزور فضيلة العلامة

Advertisements

Written by lankamuslim

ஏப்ரல் 23, 2012 இல் 3:49 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

4 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. Yes, true and as Dr. Yosuf Al Qardawi said; we seen most of our politicians worked along with Jamiyathul Ulama and we need to continue the same in future. Our politians can prevent issuing statements induvidually and a statement should be issued by Jamiyathul Ulama. Everyone got only a temperory solution only and it might be blow up again in any time.

  Mohammed

  ஏப்ரல் 24, 2012 at 2:28 பிப

 2. Jasakallah alff khairaat y’sheak…..

  hazeen_77@yahoo.com

  ஏப்ரல் 24, 2012 at 5:01 பிப

 3. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

  ”ஒரு காலம் வரும் அப்போது நன்கு பசித்திருப்பவன் உணவைக் கண்டவுடன் அதைநோக்கி எவ்வாறு பாய்வானோ அவ்வாறு நம் முஸ்லிம் சமூகத்தை நோக்கி மற்றவர்கள் பாய்வார்கள்.”

  அதற்கு நபித்தோழர்கள் வினவினார்கள் : ”அல்லாஹ்வின் தூதரே! அப்பொழுது முஸ்லிம்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையில் இருப்பார்களோ ?”

  அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ”இல்லை மிக அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள் ஆனால் வெள்ளத்தின் நுரைபோல ஆகிவிடுவார்கள். அவர்கள் உள்ளத்தில் ‘வஹ்ன்’ வந்துவிடும்.”

  அதன்பின் நபித்தோழர்கள் வினவினார்கள் : ”அல்லாஹ்வின் தூதரே! ‘வஹ்ன்’ என்றால் என்ன?.”

  அதற்கு நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள் : ”இவ்வுலத்தின் மீது அதிகமான பற்றும் மரணத்தை அஞ்சுவதும்.” என்பதாகும்.

  leader of all Muslim.

  thuwailib

  ஏப்ரல் 25, 2012 at 12:51 பிப

 4. முஸ்லிம் சமூகம் ஒரு உடம்பை ஒத்தது. இலங்கை முஸ்லிம்கள் மிகப் பெரும் முஸ்லிம் சமூகத்தின் ஒரு பகுதியினர். அவர்கள் தாம் உதவி ஒத்தாசையற்ற சிறுபான்மையினர் என உணரவேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் அனைவரும் அவர்களுடன் இருக்கிறோம். அவர்களுக்கு உதவி செய்கிறோம். அவர்களைப் பலப்படுத்துகிறோம். அவர்களுக்கு தேவையான உபதேசங்களை வழங்குகிறோம். ஏனெனில் இஸ்லாம் எங்களை ஒன்று படுத்துகிறது. எங்களுக்கு மத்தியில் இருக்கக் கூடிய சகோதரத்துவம் எங்களை இணைத்து விடுகிறது. முஃமின்கள் அனைவரும் சகோதரர்களே என ஷெய்க் கலாநிதி யூஸுப் அல் கர்ளாவி தெரிவித்தார்.

  கட்டார் நாட்டு அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்ட நீதி அமைச்சரும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான றஊப் ஹக்கீம் தலைமையிலான தூதுக் குழுவினர் கடந்த செவ்வாய்க்கிழமை (17.04.2012) ஷெய்க் கலாநிதி யூஸுப் அல் கர்ளாவி அவர்களை கட்டாரில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்து இலங்கை சிறுபான்மை முஸ்லிம்கள் குறித்து கலந்துரையாடிய போதே இதனைத் தெரிவித்தார்.

  குறித்த சந்திப்பின்போது அமைச்சர் ஹக்கீம் அவர்கள் ஷெய்க் கர்ளாவி அவர்களை சந்திக்கக் கிடைத்த வாய்ப்பை இட்டு ஆழ்ந்த மகிழ்ச்சி அடையவதாகவும் ஷெய்க் அவர்களுடைய கருத்துக்களை வாசிப்பதன் ஊடாக அவர்களை நீண்ட காலமாக அறிந்து நேசித்து வருவதாகவும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் நிலமைகள், அதன் சீர்திருத்தம் மற்றும் ஐக்கியம் குறித்தும் அவர்கள் குறிப்பிட்டுள்ள கருத்துக்களால் அதிகம் கவரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

  மேலும், ஷெய்க் அவர்கள் பல வருடங்களுக்கு முன்னர் ஜாமிஆ நளீமிய்யாவுக்கு மேற்கொண்ட விஜயம் முஸ்லிம் சமூகத்தில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக் காட்டினார்.

  அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான குழுவினரை வரவேற்ற ஷெய்க் கர்ளாவி அவர்கள் இலங்கை முஸ்லிம்களின் நிலமைகள் குறித்து கேட்டறிந்து கொண்டார். அவர்கள், முஸ்லிம் சமூகம் ஒரு உடம்பை ஒத்தது. இலங்கை முஸ்லிம்கள் மிகப் பெரும் முஸ்லிம் சமூகத்தின் ஒரு பகுதியினர். அவர்கள் தாம் உதவி ஒத்தாசையற்ற சிறுபான்மையினர் என உணரவேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் அனைவரும் அவர்களுடன் இருக்கிறோம். அவர்களுக்கு உதவி செய்கிறோம். அவர்களைப் பலப்படுத்துகிறோம். அவர்களுக்கு தேவையான உபதேசங்களை வழங்குகிறோம்.

  ஏனெனில் இஸ்லாம் எங்களை ஒன்று படுத்துகிறது. எங்களுக்கு மத்தியில் இருக்கக் கூடிய சகோதரத்துவம் எங்களை இணைத்து விடுகிறது. முஃமின்கள் அனைவரும் சகோதரர்களே எனக் கூறி தனது உபதேசத்தை ஆரம்பித்த ஷெய்க் அவர்கள், மார்க்கத் தீர்ப்புக்கும் ஆய்வுகளுக்குமான ஐரோப்பிய ஒன்றியத்தை ஆரம்பித்தபோது ஐரோப்பிய முஸ்லிம்களுடனான தனது அனுபவத்தைக் கூறினார்.

  ஐரோப்பாவில் காணப்படுகின்ற முஸ்லிம் சிறுபான்மைகளின் நிலமைகளை அவதானிக்கவும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் திருமணம், தலாக், குடும்ப விவகாரம், பொருளாதாரம் உள்ளிட்ட விவகாரம் குறித்து மார்க்கத் தீர்புகள் வழங்க நிறுவப்பட்டுள்ள இந்நிறுவனத்திற்கு ஷெய்க் அவர்கள் தலைமை தாங்குவது குறிப்பிடத்தக்கதாகும்.

  சிறுபான்மையினரைப் பொறுத்தவரை அவர்களுக்கென தனியான சட்டங்கள், தனியான மார்க்கத் தீர்ப்புகள் காணப்படுகின்றன. ஏனெனில், அவர்கள் தமது மார்க்கத்தோடும், அகீதாவோடும் அதற்கு முரணாக வாழ்கின்ற பெரும்பான்மையினர் மத்தியில் வாழுகின்றனர் என எடுத்துக் காட்டினார்.

  قام سعادة السيد رؤوف حكيم وزير العدل والإصلاح القانوني بجمهورية سريلانكا، والسيد نذير أحمد مساعد رئيس الحزب الإسلامي السريلانكي والوفد المرافق لهما الثلاثاء بزيارة سماحة العلامة الشيخ يوسف القرضاوي بمنزله بالدوحة.

  وجاء هذا اللقاء ضمن زيارة الوفد السريلانكي للدوحة بدعوة من سعادة السيد حسن بن عبد الله الغانم وزير العدل.

  وقد أعرب السيد رؤوف حكيم عن سعادته وأمنيته القديمة بلقاء سماحة العلامة، الذي عرفوه من قديم، من قراءة كتبه، ومن آثاره، ومن آرائه المبثوثة حول أحوال المسلمين، وضرورة إصلاحها، وجمع كلمتهم على الإسلام. وأشار إلى زيارة الشيخ للجامعة النظامية منذ زمن، حيث زار المسلمين في سريلانكا، وترك فيهم أثرا واضحا.

  ودار النقاش خلال اللقاء حول طلب النصيحة من فضيلة الشيخ ازاء أحوال المسلمين في سريلانكا، وطريقة التعايش المنضبط، خاصة وأن المسلمين هناك أقلية صغيرة، تمثل ما بين 8 إلى 10% من سكان البلاد.

  وقد رحب فضيلته بالوفد الكريم وأعرب عن سروره بلقائه، والاطلاع على أحوال المسلمين في تلك البلاد، مؤكدا أن الأمة الإسلامية جسد واحد، وأن المسلمين في سريلانكا جزء من الأمة الإسلامية الكبرى، ولا ينبغي لهم الشعور بأنهم أقلية بلا دعم أو مدد، فنحن وكل المسلمين معهم نؤيدهم ونساعدهم، ونشد أزرهم، ونقوي عزمهم، ونبذل لهم النصح والمشورة؛ فإن الإسلام يجمعنا، والأخوة تضمنا “إنما المؤمنون إخوة”.

  وبدأ فضيلته نصيحته بذكر تجربته السابقة مع مسلمي أوربا حين تم تأسيس المجلس الأوربي للإفتاء والبحوث – الذي يترأسه الشيخ – بهدف متابعة الأقليات المسلمة في أوربا ومراقبة أحوالهم، ومد يد العون والمساعدة لهم، وإفتائهم فيما يستجد لهم من أمور خاصة بهم: في الزواج والطلاق وشؤون الأسرة، وفي المعاملات المالية وغيرها، مؤكدا أن الأقليات لها أحكامها الخاصة، وفتاواها الخاصة؛ بحكم أنهم أقلية ذات دين وعقيدة، تعيش وسط أكثرية مخالفة لها في الدين والاعتقاد.

  محافظة بلا انغلاق

  ولفت الشيخ إلى القاعدة الذهبية التي يجب أن تسير عليها كل الأقليات المسلمة في مختلف الدول والمجتمعات؛ وهي أن الجماعة المسلمة لا بد أن تعيش في “محافظة بلا انغلاق، واندماج بلا ذوبان” أي تحافظ على معتقداتها وعباداتها من أن تشوبها أي شائبة مما يخالف دين الإسلام، وكذلك ضرورة الاندماج في المجتمع والارتقاء فيه وبه..

  فينبغي على المسلم أن يرتقي في المجتمع الذي يعيش فيه إلى أعلى الدرجات وأرفع المناصب، وكذلك يرتقي بمجتمعه فكريا واجتماعيا، ويكون عضوا فعالا مؤثرا دائما بالإيجاب، ولا يعني ذلك الاندماجُ الذوبانَ في تلك المجتمعات غير الإسلامية، ومعنى ذوبانه: أن يفرط في عقيدته أو عبادته أو أخلاقه وآدابه، فهو يحل الحلال، ويحرم الحرام، فالمسلم قوي يؤثر ويتأثر في حدود ما سمح به الدين السمْح الحنيف، لكنه صلب قوي أمام كل محاولات التذويب والتمييع.

  وذكر سعادة الوزير أن المجتمع المسلم في سريلانكا يعيش في فرقة، ويفتقر إلى مرجعيات معتدلة ومفكرين قادرين على توجيهه الوجهة الصحيحة الوسطية، حيث توجد بينهم اتجاهات شتّى، أبرزها وأقواها “القرضاويون”، المحبون لمنهج الشيخ الوسطي المعتدل.

  وطلب سعادته من الشيخ النصيحة للتخلص من تلك الفرقة، وأن يقوم الاتحاد العالمي لعلماء المسلمين الذي يترأسه بدوره تجاه إخوانهم من مسلمي سريلانكا.

  وقد أعرب الشيخ عن أسفه الشديد من تلك الفرقة، مؤكدا أن ذلك الداء (الفرقة) هو الداء العضال، وأن مواجهته هو التحدي الأكبر لكل المسلمين المخلصين في شتى الأنحاء.

  كما أكد أن الاتحاد لا ينبغي له أن يتجاهل دوره تجاه إخوانه وأبنائه من مسلمي سريلانكا، فهو على أتم الاستعداد لمد يد العون لإخوانه، وأنه لا يمانع من إقامة فرع للاتحاد هناك، ليجمع تحت مظلته علماء سريلانكا ومفكريها ومصلحيها؛ ليكون ذلك خطوة على سبيل الاتحاد ونبذ الفرقة، ونشر المنهج الوسطي المعتدل.

  ودعا الشيخ الوفد إلى زيارة مقر الاتحاد بالدوحة، والتعرف على أمينه فضيلة الدكتور على محيي الدين القرداغي، وطلب العضوية منه.

  وختم فضيلته اللقاء بالدعاء إلى المولى العلي القدير أن يوفقهم، وييسر أمورهم، ويجمع كلمتهم على الهدى، وقلوبهم على التقى، وأنفسهم على المحبة، وعزائمكم على عمل الخير، وخير العمل، وأن يرفع من شأنهم وأن يهيئ لهم من أمرهم رشدا.

  Sheikh Arif Abdulhussein

  ஏப்ரல் 25, 2012 at 8:35 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: