Lankamuslim.org

மஸ்ஜித்தின் இருப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் பெளத்த மக்கள்

with 4 comments

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமிச்சருமான்  ரவூப் ஹக்கீம் இன்று தம்புள்ள பிரதேசத்க்கு சென்று அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளையும் சிங்கள மக்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

தன்புள்ள மஸ்ஜிதுக்கு சென்று அங்கு கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் பிரதேசத்தின் மாநகர சபை தலைவர் பிரதி தலைவர் நகர எதிர் கட்சி  தலைவர் உட்பட ஐம்பது வரையான சிங்கள மக்களும் கலந்து கொண்டுள்ளனர்.

அதன் போது மஸ்ஜித் இருக்கும் காணி சட்ட ரீதியானது என்றும் அந்த காணி விகாரைக்கு உட்பட்ட காணியில் இல்லை என்றும் சட்ட ரீதியான வரைபட  ஆதாரங்களை காண்பித்து சிங்கள எதிர்க்கட்சி அரசியல்வாதி ஒருவர் விளக்கம் அளித்ததுடன் அங்கு வந்திருந்த சிங்கள் மக்கள் சிலர் விகாரையால் அழைக்கப்பட்ட எந்த கூட்டத் திற்கும் தாம் போகவில்லை என்றும் பள்ளி தமது முன்னோர்கள் காலத்தில் இருந்து இயங்கி வருவதாகவும் கருத்து தெரிவித்ததுடன்

அங்கு வந்திருந்த அனைத்து சிங்க மக்களும் மஸ்ஜிதுக்கு நிகழ்த்த சம்பவத்திற்கு ஆழ்த்த கவலையை தெரிவித்துள்ளனர் அத்துடன் மஸ்ஜித் தொடர்ந்தும் இயங்குவதற்கான தமது ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

Advertisements

Written by lankamuslim

ஏப்ரல் 22, 2012 இல் 5:00 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

4 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. MUTHAL ANURATHPURAM IPPOTHU THAMBULLA ADUTHU???????????????????????????

    ibnu habbas

    ஏப்ரல் 22, 2012 at 6:25 பிப

    • samukam onru padavittal engeyum nadakkalaam “Allah Padhukakka wendum”. samuka otrumaiyye mudal padippinai.

      salahi

      ஏப்ரல் 23, 2012 at 1:11 பிப

    • ella watrukkum alla podu manawan…..

      m.nimshad

      ஏப்ரல் 23, 2012 at 8:31 பிப

      • eppadiye yengal urimaihalai avarhalukku vittu koduthukondu erundal varapohum nalaya yengal sandadihal kolayahi viduvaarhal varalaru pesappadum arasiyal lafathukkaha maarkathai allahvin maalihayai vittu koduppavan nalla eimaan ullavanaha erukka mudiyadhu..

        riyas

        ஏப்ரல் 24, 2012 at 1:49 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: