Lankamuslim.org

பௌசி, ஹிஸ்புல்லாஹ், அலவி மௌலானா செய்திக்கு மறுப்பு

with 2 comments

இன்று காலை பிரதமர் டி.எம்.ஜெயரட்ன தலைமயிலான கூட்டத்தில் கலந்து கொண்டதாக வெளியான செய்தியை சிரேஷ்ட அமைச்சர் பௌசி, பிரதிமைச்சர் ஹிஸ்புல்லாஹ், ஆளுநர் அலவி மௌலானா  மறுத்துள்ளார்கள் என்று எமது செய்தியாளர்கள் அறிவித்துள்ளனர் .

இன்று காலை பிரதமர் டி.எம்.ஜெயரட்ன தலைமயில் ஒரு கூட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது அதன் பின்னர் தம்புள்ளையிலுள்ள சர்ச்சைக்குரிய பள்ளிவாசலை அகற்றுமாறு புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சரும் பிரதமருமான டி.எம்.ஜயரட்ன உத்தரவிட்டுள்ளார் என்ற செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

அதேவேளை பிரதமர் டி.எம்.ஜெயரட்ன வின் கூடத்தில் கொண்டது எந்த மறுப்பும் தெரிவிக்காத பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம்.அப்துல்காதர் தம்புள்ள ஜும்ஆப் பள்ளிவாசலை மாற்றிடத்தில் அமைக்கும் பிரதமரின் யோசனையை தாங்கள் ஏற்றுக்கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது

Advertisements

Written by lankamuslim

ஏப்ரல் 22, 2012 இல் 8:17 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

2 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. Who is the hell Abdul Kahader to agree with….He is looking for his political stand only not muslims and masjids.

    Mohammed Rizvi Uvais

    ஏப்ரல் 23, 2012 at 12:01 முப

  2. ….r fellow is a rogue. He joined the Govt. and now licking the bottoms to save his skin! He has no religious affinity to speak for the safety of the Mosque and wellbeing of the Muslim. We cannot take him even for granted!!!

    Citizen

    ஏப்ரல் 24, 2012 at 10:16 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: