Lankamuslim.org

பிரதமர் சில முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் மட்டும் கலந்துரையாடி அறிவிப்பு விடுத்தாரா ?

with 5 comments

இணைப்பு-2: ”தம்புள்ளையிலுள்ள சர்ச்சைக்குரிய பள்ளிவாசலை அகற்றுமாறு புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சரும் பிரதமருமான டி.எம்.ஜயரட்ன இன்று ஞாயிற்றுக் கிழமை உத்தரவிட்டுள்ளார்.” என்று செய்திகள் வெளியாகியுள்ளது இது தொடர்பாக தெரியவருவதாவது இன்று காலை பிரதமர் டி.எம்.ஜயரட்ன தலைமயில் ஒரு கூட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது அதன் பின்னர் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த கோட்டத்தில் சில முஸ்லிம் அரசியல் வாதிகளும் கலந்து கொண்டுள்ளனர் என்று தெரியவருகின்றது. (இது சின்ன பிரச்சினை என்று தெரிவித்து வரும் ஒரு பிரதியமைச்சரும் கலந்து கொண்டதாக அறியமுடிகிறது ) .

அவர்கள் அங்கு என்ன பேசினார்கள் என்பதை அறிய முடியவில்லை என்பதுடன்  தற்போது   தம்புள்ள பகுதியில் குறித்த மஸ்ஜித் தொடர்பாக  தம்புள்ள பிரதேச முஸ்லிம்கள் சிலர் கலந்து கொள்ளும் கூட்டம் ஒன்று இடம்பெற்று வருவதாகவும் அறியமுடிகிறது .

தம்புள்ள மஸ்ஜிதுல் ஹைரியா தாக்கப்பட்டமைக்கு பின்னரான அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆராய்வதற்கான நேற்று மாலை கொழும்பு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைமையகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தம்புள்ள மஸ்ஜிதுல் ஹைரியா தொடர்பான விடயங்களை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழிநடத்தும் என்றும் தீர்மானிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் அங்கு  மஸ்ஜித் விவகாரம் தொடர்பாக ஜானாதிபதி மற்றும் ,பிரதமரை சந்திப்பது என்று தீர்மானிக்கப்பட்டது இந்த நிலையில் சில முஸ்லிம் அரசியல் வாதிகள் மட்டும் கலந்து கொண்டுள்ள நிலையில் குறித்த தீர்மானம் வெளிவந்துள்ளதா ?

இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் ரிஷாத் பதியுதீனை நாம் அணுகியபோதும் அவர் நேற்று இரவு கட்டார் பயனமாகியுள்ளதால் அவரை உடனடியாக தொடர்பு கொள்ளமுடியவில்லை.

இணைப்பு -2

இந்த கூட்டத்தில் ஆளுநர் அலவி மௌலான, பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா ,பிரதியமைச்சர் காதர்    சிரேஷ்ட அமைச்சர் பௌசி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

Advertisements

Written by lankamuslim

ஏப்ரல் 22, 2012 இல் 5:08 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

5 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. MAY ALLAH ASTRAY THE ALL BACK-BONELESS (SO CALLED) MUSLIM POLITICIANS WHO SUPPORTED PM’S DECISION.
  WHY THEY DID NOT RESPECT THE DECISION TAKEN BY JAMIYYATHUL ULAMA LAST NIGHT?
  WHY THEY ARE PLAYING WITH HELL FIRE OF ALLAH (SWT)
  MAY ALLAH CURSE THEM AAMEEN

  BADOOD

  ஏப்ரல் 22, 2012 at 6:09 பிப

  • yes you are correct, very soon those back boneless politicos will get the punishment( from Allah), inshallah

   aa

   ஏப்ரல் 22, 2012 at 6:24 பிப

 2. அவர் புத்தசாசன அமைச்சராயிருப்பதால் அவருடைய மதத்திற்கே அதிக முக்கயத்துவம் கொடுப்பார். இந்தப் பள்ளிவாயலை வேறு இடத்திற்கு மாற்றினால் இதை உதாரணம் காட்டி இன்னும் பல முக்கிய இடங்களிலுள்ள எமது பள்ளிவாயல்களை இவர்கள் காட்டுப்பகுதிக்கு இடம் மாற்ற எத்தனிப்பர். இது வால் பிடித்துத்திரியும் (சொகுசு வாழ்வுக்காக சமூகப் பிரச்சினைகளை வித்துத் திண்னும்) மடையர்களுக்கு விளங்காது. இதனை அகில இலங்கை உலமா சபை கையாள வேண்டும். . போக்கிரி அரசியல் வாதிகளுக்கு நாட்டிலுள்ள மக்கள் அடுத்தமுறை சரியான பாடம் புகட்ட வேண்டும் என நான் முஸ்லிம் இளைஞர்களை ஆக்ரோஷமாகக் கேட்டுக் கொள்கிறேன்.

  Jameel As

  ஏப்ரல் 22, 2012 at 8:06 பிப

 3. Minister of Budda Sasana and Religious Affairs Prime Minister D M Jayaratna states that measures have been taken to relocate the mosque which was being constructed within the Rangiri Dambulu sacred site.
  Issuing a statement the Prime Minister’s office stated that the premier has instructed officials to relocate the mosque in a different location and provide Muslim devotees with all necessary facilities.

  The statement also says this decision was taken after discussions held between the Prime Minister and Senior Minister AHM Fowzie, Governor of the Western Province Alavi Mowlana, Deputy Minister Abdul Carder and ALM Hisbullah in Gampola this morning.

  The prime minister also denounced attempts made to create unrest between nationalities at a time when Islamic nations around the world were expressing solidarity to Sri Lanka.
  However, the Chief Prelate of the Rangiri Dambulu Viharaya Ven.Inamaluwe Sumangala Thero speaking to our news team stated that no official statement has been sent with regard to decision taken by the Prime Minister.

  Meanwhile, several political party representatives called a media briefing this evening to express their views regarding this issue.

  Voice Cuts of ……

  Colombo Municipal Councillor Azad Sally had this to say.
  Leader of the New Leftist Front Dr.Wickremabahu Karunaratne also expressed his views.
  We also spoke to Deputy Minister Abdul Carder who held discussions with the Prime Minister regarding this matter this morning.

  http://hirunews.lk/32700

  Truth finder

  ஏப்ரல் 22, 2012 at 9:18 பிப

 4. http://www.bbc.co.uk/news/world-asia-17805202

  Sri Lanka government orders removal of Dambulla mosque
  Sri Lanka mosque protest Buddhist monks were also involved in the protest
  Continue reading the main story
  Related Stories

  S Lanka mosque shut after attack

  Sri Lanka’s government has ordered the removal of a mosque from an area it says is sacred to the country’s majority Buddhists.

  The order comes two days after Buddhist monks led a crowd trying to storm the mosque in the central town of Dambulla.

  Prime Minister DM Jayaratne says the mosque has simply been ordered to relocate to another part of the area.

  But the incident has angered senior Muslim politicians.

  The BBC’s Charles Haviland in Colombo says this statement by the prime minister appears to have been issued in a hurry, a day before the various parties to this religious dispute were due to meet.

  Buddhist monks in central Sri Lanka had threatened to demolish the mosque next week if the authorities did not act first. A special meeting to discuss the issue appears to have been convened on Sunday, and this statement was produced.

  The statement listed four prominent Muslims as present at Sunday’s meeting agreeing to relocate the mosque – but according to a weekly Muslim paper, three of them say they were not there.

  Cabinet minister AHM Fowzie told the BBC he had not been to such a gathering. He added that it would be acceptable to request such a relocation but not to order it.

  Another politician of the governing party, Azath Sally, said that even if the mosque were illegal, people opposed to it should not “act like thugs”.

  “Do Tamils and Muslims not have a right to live in this country now?” he added.

  Mr Jayaratne, who is also responsible for the affairs of the country’s majority Buddhists, said he had ordered the mosque to be removed from a sacred area in Dambulla and that it could be relocated to “a suitable place in the neighbourhood”.

  He described it as a mosque which is in the process of being built and local Buddhists have reportedly said that a previously small structure is now being illegally expanded.

  The chief of the mosque told the BBC Tamil service the building was legal and was simply being refurbished.

  Our correspondent says that whereas Sri Lanka’s Muslim community normally shies away from confrontations with the government, this incident has angered some senior Muslims and prompted them to speak out.

  Sahki Ibrahim

  ஏப்ரல் 22, 2012 at 9:31 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: